தமிழ்
பெண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ ஆண் : வெச்சுக்க வெச்சுக்க பெண் : அனபெல்லா கண்சாடை எல்லாம் நம்ம பாரின் பேய் அன்பே உந்தன் நம்பர சொல்லி தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன் உங்க இசை எல்லாம் டுயூன் போட்டேன் காபி ஷாப்பே தேவை இல்லை கில்லாடிக்கு பேட் எண்டே பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சோ மச்சோ மச்சச்சோ உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திக்கிச்சோ பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் மச்சச்சோ ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிக்கிச்சோ குழு : அச்சச்சோ அச்சச்சோ சிக்கிக்கிச்சோ பெண் : ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல தன்னந்தனி காட்டுக்குள்ள பெண் : வெக்கம் வெக்கம் ஏதும் இல்ல வெட்டிப் பேச்சு எதுவும் தேவையும் இல்ல பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா திரும்பவும் பேய் வந்திருச்சா காலையில கண் முழிச்சு காபி ஒன்னு தந்துருச்சா பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா தூக்கம் போதும் எந்திரிக்கா பால் இல்லா மேட்ச் இருக்கு காட்ச்சு புடிக்க வந்திருக்கா பெண் : வா நா யாருக்கு வா நா பேயுக்கு டார்க்கா காட்டுக்குள்ள லாக்ல போயிடுது ஆட்டம் கூடுது அட்ரனலின் ஏறுது அசால்ட்டா ஹார்ட்குள்ள ஆட்டம்பாம் போடுது பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சோ மச்சோ மச்சச்சோ உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திக்கிச்சோ பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் மச்சச்சோ ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிக்கிச்சோ பெண் : அனபெல்லா கண்சாடை எல்லாம் நம்ம பாரின் பேய் அன்பே உந்தன் நம்பர சொல்லி தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன் உங்க இசை எல்லாம் டுயூன் போட்டேன் காபி ஷாப்பே தேவை இல்லை கில்லாடிக்கு பேட் எண்டே பெண் : நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி கைய வைக்காத டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நிக்காத பெண் : வாட்ஸ் அப்ல ஹை சொன்னா கோஸ்டு பண்ணாதே லாஸ்ட் சீன பாத்து டைம் வேஸ்ட் பண்ணாதே குழு : அச்சோ அச்சோ பத்திக்கிச்சோ பெண் : அச்சோ அச்சோ சிக்கிக்கிச்சோ
Song information
படம்: அரண்மனை 4 (2024)
பாடியவர்: கரிஷ்மா ரவிச்சந்திரன்
இசை: ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
Album: அரண்மனை 4
Explore this song
- Film / album: அரண்மனை 4
- Composer: ஹிப்ஹாப் தமிழா
- Lyricist: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
- Actor: சுந்தர் சி
- Actor: தமன்னா
- Actor: ராஷி கண்ணா
- Actor: கோவை சரளா
- Actor: யோகிபாபு
- Actor: விடிவி கணேஷ்
- Actor: சேஷூ
- Actor: மொட்டை ராஜேந்திரன்