Roman script
Yosithu Paaramal Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by Trichy Loganathan. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by Boomi Balakadas. Singer : Trichy Loganathan Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Boomi Balakadas Male Part Yosithu paaraamal edhaiyum seiyaadhae Seidha pinn pizhaikandu thayanghi vaadathae Manamae saanthi peruvaayae Male Part Inbamum thinbamum inaindhadhu vaazhavae Iravum pagalum pol suzhandru varumae Anbum amaidhiyum adaivaai neeyae Inbamum thinbamum inaindhadhu vaazhavae Male Part Pirappadhum irappadhum un seyal illai Eesan koduthathun udal uyir aathmaa Ezhaigal thuyaram neengavae saevai sei Vaazhkaiyil kurai kandu manam salikaadhae Aakkalum kaathalum avan seiyalaamae
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : பூமி பாலகாதாஸ் ஆண் : யோசித்துப் பாராமல் எதையும் செய்யாதே செய்த பின் பிழைகண்டு தயங்கி வாடாதே மனமே சாந்தி பெறுவாயே.... ஆண் : இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்வே இரவும் பகலும் போல் சுழன்று வருமே அன்பும் அமைதியும் அடைவாய் நீயே இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்வே... ஆண் : பிறப்பதும் இறப்பதும் உன் செயலில்லை ஈசன் கொடுத்ததுன் உடல் உயிர் ஆத்மா ஏழைகள் துயரம் நீங்கவே சேவை செய் வாழ்க்கையில் குறை கண்டு மனம் சலிக்காதே ஆக்கலும் காத்தலும் அவன் செயலாமே.....
Song information
Singer: Trichy Loganathan
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: Trichy Loganathan · Lyricist: Boomi Balakadas · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Kanniyin Kadhali