Roman script
Singer : Trichy Loganathan Music by : S. M. Subbaih Naidu Female Part Vaanaththu muzhumathiyo Maanilaththu oorivasiyo Mathi mayangum karpanaiyo Karpanaiyin mudivuraiyo Female Part Chiththira paavaiyamma Chiththira paavaiyamma Aa….aaa…..aa….aa….. Chiththira paavaiyamma Un mugam seethak kamalammaa neeyae Chiththira paavaiyamma Un mugam seethak kamalammaa neeyae Female Part Muththu varisai endraal parkalai Muththu varisai endraal Ammaa mullai vaadi varunthaatho Mullai vadi varunthaatho ammaa neeyae Female Part Paththarai maattru thangam thannaiyae Paththarai maattru thangam thannaiyae Pazhiththidum un angamellam Paththarai maattru thangam thannaiyae Pazhiththidum un angamellam Female Part Chiththira paavaiyamma ………………………… Chiththira paavaiyamma
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : வானத்து முழுமதியோ மாநிலத்து ஊர்வசியோ மதி மயக்கும் கற்பனையோ கற்பனையின் முடிவுரையோ..... பெண் : சித்திரப் பாவையம்மா சித்திரப் பாவையம்மா...... ஆஅ.....ஆஆஅ.....ஆ.... சித்திரப் பாவையம்மா உன் முகம் சீதக் கமலம்மா நீயே..... சித்திரப் பாவையம்மா உன் முகம் சீதக் கமலம்மா நீயே..... பெண் : முத்து வரிசையென்றால் பற்களை முத்து வரிசையென்றால் அம்மா முல்லை வாடி வருந்தாதோ முல்லை வாடி வருந்தாதோ அம்மா நீயே..... பெண் : பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பழித்திடும் உன் அங்கமெல்லாம் பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பழித்திடும் உன் அங்கமெல்லாம் பெண் : சித்திரப் பாவையம்மா ............................. சித்திரப் பாவையம்மா
Song information
Singer: Trichy Loganathan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Kanniyin Kathali
- Composer: S. M. Subbaih Naidu