Roman script

Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu

Male Part

Aiyaa nin karunai alavattarathendru

Arigindra enthan nenjamae….

Poiyaana vaazhvil pulan vaiththalandri

Pugazh vendi nindren konjamae….

Male Part

Kai kollumazhavu karunai nee thanthaai

Kadan theerkkum enthan panjamae….ae….

Neiyaakki ennai nin dheepamaakku

Nin paadham kolvaen thanjamae….

Thanjamae…..ae…..ae….ae….ae….ae….ae..ae..ae…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஐயா நின் கருணை அளவற்றதென்று

அறிகின்ற எந்தன் நெஞ்சமே.....

பொய்யான வாழ்வில் புலன் வைத்தலன்றி

புகழ் வேண்டி நின்றேன் கொஞ்சமே......

ஆண் : கை கொள்ளுமளவு கருணை நீ தந்தாய்

கடன் தீர்க்கும் எந்தன் பஞ்சமே.....ஏ...

நெய்யாக்கி என்னை நின் தீபமாக்கி

நின் பாதம் கொள்வேன் தஞ்சமே.......

தஞ்சமே......ஏ.....ஏ.....ஏ......ஏ.....ஏ.....ஏ.....ஏ......ஏ....

Song information

Singer: T. M. Soundarajan

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan

Explore this song