Roman script
Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : S. M. Subbaih Naidu Female Part Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Jaadhi sanam paakkalae….ae… Thadai irunthum ninaikalae Female Part Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Male Part Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Azhagu kaattum kannaadi Thottu vanthaa pinnaadi….ee…. Thodarnthu vanthaa munnaadi Male Part Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Female Part Poo mudichchaan thalaiyilae Pottu vachchaan mugaththilae Poo mudichchaan thalaiyilae Pottu vachchaan mugaththilae Katti vachchaan kaiyilae Kalanthu vittaan nenjilae Female Part Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Male Part Katti vellam maambalam Karaichchu vachcha thaen kudam Katti vellam maambalam Karaichchu vachcha thaen kudam Vetti vittaa kannilae….ae… Naan vizhanthu vittaen pennilae Male Part Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Female Part Maanang kaakka saelaiyum Manasu pola purushanum Sernthu vantha ponnukku Dheivanth thonum kannukku Male Part Kootti vachcha kadavalae Kodi kaalam vaazhgavae Vaazha vaiththa kadavulae Vaazhga vaazhgavea Vaazha vaiththa kadavulae Vaazhga vaazhgavea Female Part Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Male Part Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Both : Aa…..aaa…..aa…..aah…. Ooo….ooo….ooh….mmmmmhhumm
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஜாதி சனம் பாக்கலே....ஏ...... தடை இருந்தும் நினைக்கலே பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி தொட்டு வந்தா பின்னாடி....ஈ..... தொடர்ந்து வந்தா முன்னாடி ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி பெண் : பூ முடிச்சான் தலையிலே பொட்டு வச்சான் முகத்திலே பூ முடிச்சான் தலையிலே பொட்டு வச்சான் முகத்திலே கட்டி வச்சான் கையிலே.... கலந்து விட்டான் நெஞ்சிலே பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஆண் : கட்டி வெல்லம் மாம்பழம் கரைச்சு வச்ச தேன் குடம் கட்டி வெல்லம் மாம்பழம் கரைச்சு வச்ச தேன் குடம் வெட்டி விட்டா கண்ணிலே.....ஏ... நான் விழுந்து விட்டேன் பெண்ணிலே ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி பெண் : மானங் காக்கச் சேலையும் மனசு போல புருஷனும் சேர்ந்து வந்த பொண்ணுக்கு தெய்வந் தோணும் கண்ணுக்கு ஆண் : கூட்டி வச்ச கடவுளே கோடி காலம் வாழ்கவே வாழ வைத்த கடவுளே வாழ்க வாழ்கவே வாழ வைத்த கடவுளே வாழ்க வாழ்கவே பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி இருவர் : ஆஅ.....ஆஅ.......ஆ.......ஆஹ் ஓஒ....ஓஒ.....ஓஹ்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்
Song information
Singers: T. M. Soundararajan and S. Janaki
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Aayiram Kalathu Payir (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. Janaki
- Film / album: Aayiram Kalathu Payir
- Composer: S. M. Subbaih Naidu