Roman script
Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female Part Azhaikkaamale vanthaan Azhaikaamalae vanthaan En aadalai paarkkavum Paadalai ketkkavum Aadalai paarkkavum Paadalai ketkkavum Azhaikkaamale vanthaan Female Part Mazhai kaala maegam pol Mayil thogai enakkaaga Mazhai kaala maegam pol Mayil thogai enakkaaga Kadal nira mannan en mannan En kannan…. Female Part Azhaikkaamale vanthaan Female Part Gangaiyil pala odam Kannanukku irunthaalum Aa….aaa….aa….aa…. Gangaiyil pala odam Kannanukku irunthaalum Mangaiyin mana oodam marappaano… Mangaiyin mana oodam marappaano… Female Part Gogulam thani kannan Maaligai irunthaalum Gogulam thani kannan Maaligai irunthaalum Kodhaiyin mana veettai Verupaano…. Kadal mannan en mannan En kannan….aa….aa…. Female Part Azhaikaamalae vanthaan En aadalai paarkkavum Paadalai ketkkavum Aadalai paarkkavum Paadalai ketkkavum Azhaikkaamale vanthaan Female Part Azhaikaamalae vanthaan Female Part Poonguzhal mada varakkam Ponn manam kalavaada Poonguzhal mada varakkam Ponn manam kalavaada Vaenguzhal isai kondu varuvaano Vaenguzhal isai kondu varuvaano Female Part Nerinil amarnthaalum Nenjinil amaranthaadum Nerinil amarnthaalum Nenjinil amaranthaadum Naayagan malar maalai tharuvaano….oo…oo Naayagan malar maalai tharuvaano…. Kadal mannan en mannan En kannan…. Female Part Naan azhaikaamalae vanthaan En aadalai paarkkavum Paadalai ketkkavum Aadalai paarkkavum Paadalai ketkkavum Azhaikkaamale vanthaan Female Part Azhaikaamalae vanthaan En kannan…. Azhaikaamalae vanthaan
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : அழைக்காமலே வந்தான் அழைக்காமலே வந்தான் என் ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும் ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும் அழைக்காமலே வந்தான் பெண் : மழை கால மேகம் போல் மயில் தோகை எனக்காக மழை கால மேகம் போல் மயில் தோகை எனக்காக கடல்நிற மன்னன் என் மன்னன் என் கண்ணன்.... பெண் : அழைக்காமலே வந்தான் பெண் : கங்கையில் பல ஓடம் கண்ணனுக்கு இருந்தாலும்..... ஆஅ.....ஆஅ......ஆ.....ஆ.... கங்கையில் பல ஓடம் கண்ணனுக்கு இருந்தாலும்..... மங்கையின் மன ஓடம் மறப்பானோ... மங்கையின் மன ஓடம் மறப்பானோ... பெண் : கோகுலம் தனி கண்ணன் மாளிகை இருந்தாலும் கோகுலம் தனி கண்ணன் மாளிகை இருந்தாலும் கோதையின் மன வீட்டை வெறுபானோ..... கடல் மன்னன் என் மன்னன் என் கண்ணன்....ஆஅ....ஆ..... பெண் : அழைக்காமலே வந்தான் என் ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும் ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும் அழைக்காமலே வந்தான் பெண் : அழைக்காமலே வந்தான் பெண் : பூங்குழல் மட வர்க்கம் பொண் மனம் களவாட பூங்குழல் மட வர்க்கம் பொண் மனம் களவாட வேங்குழல் இசை கொண்டு வருவானோ..... வேங்குழல் இசை கொண்டு வருவானோ.... பெண் : நேரினில் அமர்ந்தாலும் நெஞ்சினில் அமர்ந்தாடும் நேரினில் அமர்ந்தாலும் நெஞ்சினில் அமர்ந்தாடும் நாயகன் மலர் மாலை தருவானோ......ஓ....ஓ.... நாயகன் மலர் மாலை தருவானோ...... கடல் மன்னன் என் மன்னன் என் கண்ணன்.... பெண் : நான் அழைக்காமலே வந்தான் என் ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும் ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும் அழைக்காமலே வந்தான் பெண் : அழைக்காமலே வந்தான் என் கண்ணன்.... அழைக்காமலே வந்தான்
Song information
Singer: P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kula Gouravam (1974) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Kula Gouravam
- Composer: S. M. Subbaih Naidu