Roman script
Singer : P. Suseela Music by : M. S. Vishwanathan Female Part Raaman ethanai raamanadi Raaman ethanai raamanadi Female Part Raaman ethanai raamanadi avan Nallavar vanangum dhevanadi dhevan Raaman ethanai raamanadi avan Nallavar vanangum dhevanadi dhevan Raaman ethanai raamanadi Female Part Kalyaana kolam konda kalyaana raaman Kalyaana kolam konda kalyaana raaman Kaadhalukku dheivam andha seetha raaman Arasaala vandha mannan raajaa raaman Arasaala vandha mannan raajaa raaman Alangaara rooban andha sundhara raaman raaman Female Part Raaman ethanai raamanadi Raaman ethanai raamanadi Female Part Thaayae en dheivam endra kosala raaman Thaayae en dheivam endra kosala raaman Thandhai meedhu paasam konda dhasaradha raaman Veeram ennum villai yendhum kodhanda raaman Veeram ennum villai yendhum kodhanda raaman Vettri endru por mudikkum sri jeya raaman raaman Female Part Raaman ethanai raamanadi avan Nallavar vanangum dhevanadi dhevan Raaman ethanai raamanadi Female Part Vamsathukkoruvan raghu raaman Madhangalai inaippavan siva raaman Vamsathukkoruvan raghu raaman Madhangalai inaippavan siva raaman Moorthikku oruvan sri raaman Mudivil aadhavan anantha raaman Moorthikku oruvan sri raaman Mudivil aadhavan anantha raaman Female Part Raama jeyam sri raama jeyam Nambiya perukkae yedhu bayam Raama jeyam sri raama jeyam Nambiya perukkae yedhu bayam Raama jeyam sri raama jeyam Raamanin kaigalil naan abhayam Raama jeyam sri raama jeyam Raamanin kaigalil naan abhayam Female Part Raamraam… raamraam… Raamraam… raamraam… Raamraam raamraam raamraam raamraam Raamraam raamraam raamraam raamraam Raamraam raamraam raamraam raamraam Raamraam raamraam raamraam raamraam Female Part Raaman ethanai raamanadi…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி பெண் : ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி பெண் : கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன் கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன் காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன் பெண் : ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி பெண் : தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன் பெண் : ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி பெண் : வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில் ஆதவன் அனந்த ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில் ஆதவன் அனந்த ராமன் பெண் : ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம் பெண் : ராம்ராம்.....ராம்ராம்....... ராம்ராம்.......ராம்ராம்....... ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் பெண் : ராமன் எத்தனை ராமனடி....
Song information
Singer: P. Suseela
Music by: M. S. Vishwanathan
Release information: From Lakshmi Kalyanam (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Lakshmi Kalyanam
- Composer: M. S. Vishwanathan