Roman script
Singers : T. M. Soundararajan, Shoba and L. R. Anjali Music by : M. S. Vishwanathan Male Part Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae Male Part Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae Nalla perai vaanga vaendum pillaigalae Male Part {Paalootum annai Aval nadamaadum deivam Arivootum thandhai Nal vazhikaattum thalaivan} (2) Male Part Thunaiyaaga kondu Nee nadai podu indru Thunaiyaaga kondu Nee nadai podu indru Male Part Uruvaagum nalla Edhirkaalam ondru Uruvaagum nalla Edhirkaalam ondru Male Part Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae Nalla perai vaanga vaendum pillaigalae Male Part Kili pola pesu Ilangkuyil pola paadu Malar pola siriththu Nee kural pola vaazhu Chorus Laalaala laalaaa Lala laalaa laa laa Laalaala laalaaa Lala laalaa laa laa Male Part Manadhodu kobam Nee valarthaalum paavam Meiyaana anbae deiveegamaagum Meiyaana anbae deiveegamaagum Male Part Nalla perai vaanga vaendum Pillaigalae Male Part Vizhi pola enni Nam mozhi kaakka vendum Chorus : Vizhi pola enni Nam mozhi kaakka vendum Male Part Thavaraana perkku Naer vazhi kattaa vendum Chorus : Thavaraana perkku Naer vazhi kattaa vendum Male Part Jananaayagaththil Naam ellorum mannar Chorus : Jananaayagaththil Naam ellorum mannar Male Part Thennaattu gandhi Annalil sonnaar Male & Chorus : Thennaattu gandhi Annalil sonnaar Male Part Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae Nalla perai vaanga vaendum pillaigalae Male & Chorus : Laalaala laalaaa Lala laalaa laa laa Laalaala laalaaa Lala laalaa laa laa Laalaala laalaaa Lala laalaa laa laa
தமிழ்
பாடகிகள் : ஷோபா, எல்.ஆர். அஞ்சலி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ஆண் : { பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் } (2) ஆண் : துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று ஆண் : உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ஆண் : கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு குழு : லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா ஆண் : மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மெய்யான அன்பே தெய்வீகமாகும் மெய்யான அன்பே தெய்வீகமாகும் ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ஆண் : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் குழு : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் ஆண் : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் குழு : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஆண் : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் குழு : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஆண் : தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் ஆண் & குழு : தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ஆண் & குழு : லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா
Song details
Singers: T. M. Soundararajan, Shoba and L. R. Anjali
Music by: M. S. Vishwanathan
Release information: From Nam Naadu (1969) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan
- Singer: Shoba and L. R. Anjali
- Film / album: Nam Naadu
- Composer: M. S. Vishwanathan