Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Dhairiyamaaga chol Nee manidhan thaanaa Manidhan thaanaa Male Part Illai Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram Male Part Manamum nalla gunamum Un ninaivai vittu vilagum Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram Male Part Maanai pol maanam endraai Nadaiyil madha yaanai neeyae endraai…aa…. Maanai pol maanam endraai Nadaiyil madha yaanai neeyae endraai… Male Part Venghai pol veeram endraai Arivil uyarvaaga cholli kondaai Madhuvaal vilanginum Keezhaai nindraai…… Male Part Dhairiyamaagha chol Nee manidhan thaanaa Manidhan thaanaa Male Part Alaiyaadum kadalai kandaai Kuditthu pazhaghaamal aada kandaai Malaraadum kodiyai kandaai Madhuvai parugaamal aada kandaai Neeyoo madhuvaalae aattangh kandaai Male Part Dhairiyamaagha chol Nee manidhan thaanaa Manidhan thaanaa Male Part Porul vendi thiruda chelvaai Pennai pera vendi vilaiyai cholvaai Porul vendi thiruda chelvaai Pennai pera vendi vilaiyai cholvaai Male Part Thunivodu uyirai kolvaai Edharkkum thunaiyaaga Madhuvai kolvaai Kettaal naan thaanae manidhan enbaai Male Part Dhairiyamaagha chol Nee manidhan thaanaa Manidhan thaanaa Male Part : Illai Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram Manamum nalla gunamum Un ninaivai vittu vilagum Male Part Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : தைரியமாக சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா ஆண் : இல்லை நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம் நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம் ஆண் : மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும் நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம் ஆண் : மானை போல் மானம் என்றாய் நடையில் மத யானை நீயே என்றாய் ஆஆ மானை போல் மானம் என்றாய் நடையில் மத யானை நீயே என்றாய் ஆண் : வேங்கை போல் வீரம் என்றாய் அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய் மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய் ஆண் : தைரியமாக சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா ஆண் : அலையாடும் கடலை கண்டாய் குடித்து பழகாமல் ஆடக் கண்டாய் மலராடும் கொடியை கண்டாய் மதுவை பருகாமல் ஆடக் கண்டாய் நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய் ஆண் : தைரியமாக சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா ஆண் : பொருள் வேண்டி திருடச் செல்வாய் பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய் பொருள் வேண்டி திருடச் செல்வாய் பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய் ஆண் : துணிவோடு உயிரை கொல்வாய் எதற்கும் துணையாக மதுவை கொள்வாய் கேட்டால் நான்தானே மனிதன் என்பாய் ஆண் : தைரியமாக சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா ஆண் : இல்லை நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம் ஆண் : மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும் நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Oli Vilakku (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Oli Vilakku
- Composer: M. S. Vishwanathan