Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Iraivaa un maaligaiyil… Yeththanaiyo mani vilakku… Thalaivaa un kaaladiyil… En nambikkaiyin oli vilakku… Nambikkaiyin oli vilakku… Female Part Aandavanae un paadhangalai Naan kanneeril neeraattinen Indha orruyirai nee vaazha vaikka Indru unnidam kaiyendhinen Murugaiyaa… Female Part Aandavanae un paadhangalai Naan kanneeril neeraattinen Indha orruyirai nee vaazha vaikka Indru unnidam kaiyendhinen Female Part Pannirandu kangalilae Ondrirandu malarndhaalum Pannirandu kangalilae Ondrirandu malarndhaalum Ennirandu kangalilum Inba oli undaagum Female Part Ullamadhil ullavarai Alli tharum nallavarai Ullamadhil ullavarai Alli tharum nallavarai Vinnulagam vaavendraal Mannulagam ennaagum Female Part Aandavanae un paadhangalai Naan kanneeril neeraattinen Indha orruyirai nee vaazha vaikka Indru unnidam kaiyendhinen Murugaiyaa… Female Part Megangal kan kalangum Minnal vandhu thudi thudikkum Vaanagamae urugaadho Vallal mugam paaraamal Female Part Unnudanae varugindren En uyirai tharugindren Mannan uyir pogaamal Iraivaa nee aanaiyidu Iraivaa nee aanaiyidu… aanaiyidu… Iraivaa… iraivaa… iraivaa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு நம்பிக்கையின் ஒளி விளக்கு பெண் : ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் முருகையா பெண் : ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் பெண் : பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும் பெண் : உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும் பெண் : ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் முருகையா பெண் : மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும் வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல் பெண் : உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன் மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு இறைவா நீ ஆணையிடு ஆணையிடு இறைவா இறைவா இறைவா
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Oli Vilakku (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Oli Vilakku
- Composer: M. S. Vishwanathan