Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female Part ………………………. Female Part { Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female Part Athai madi Methaiyadi } (2) Female Part Aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female Part Athai madi Methaiyadi Female Part ………………… Female Part { Moonraam Piraiyil thottil katti Mullai malligai methaiyitu } (2) Then kuyil kootam pan paadum Indha maan kutti ketu kan moodum Female Part Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female Part Athai madi Methaiyadi Female Part { Ver oar Deivathai potravillai Ver oar deepathai yetravillai } (2) Female Part Andror Koyilai aaki vaithen Ambigaiyaai unnai Thooki vaithen adhil Ambigaiyaai unnai Thooki vaithen Female Part Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female Part Athai madi Methaiyadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ........................ பெண் : { அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி } (2) பெண் : ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி பெண் : ........................ பெண் : { மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு } (2) தேன் குயில் கூட்டம் பண் பாடும் இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும் பெண் : அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி பெண் : { வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை } (2) பெண் : அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் பெண் : அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Karpagam (1963) · Lyricist: Lyricist Not Known
- Singer: P. Susheela
- Film / album: Karpagam
- Composer: Viswanathan Ramamoorthy