Roman script
Vaada Malligaiye Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by P. Susheela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : A .Maruthakasi Music : ………………….. Female Part Vaada malligaiye vaada en inbamae Vaada malligaiye vaada en inbamae Maatru kuraiyaadha thangame Maatru kuraiyaadha thangame Valarum en selvamae Valarum en selvamae Vaada malligaiye vaada en inbamae Vaada malligaiye vaada en inbamae Music : ………………….. Female Part Thanga thottil pottu thaalattiyae Thanga thottil pottu thaalattiyae Mangaadha vaira nagai unakku pootiye Mangaadha vaira nagai unakku pootiye Singaram seiyave kondenae aasaiyae Thaeane en selvam kannae Thaeane en selvam kannae Vaada malligaiye vaada en inbamae Vaada malligaiye vaada en inbamae Music : ………………….. Female Part Naadum yedum ingae un peraiyae Naadum yedum ingae un peraiyae Naal dhoorum kondaada mandhiriyaagiyae Naal dhoorum kondaada mandhiriyaagiyae Vaazhvadhai naan kaana kondenae aasaiyae Valarum en selvamae kannae Valarum en selvamae kannae Vaada malligaiye vaada en inbamae Vaada malligaiye vaada en inbamae Music : ………………….. Female Part Ezhai eliyorr vandhaal vaari vazhangiyae Ezhai eliyorr vandhaal vaari vazhangiyae Vaazhai kuruthaaga valarndhe oongiyae Vaazhai kuruthaaga valarndhe oongiyae Vaazhvadhai naan kaana kondenae aasaiyae Valarum en selvamae kannae Valarum en selvamae kannae Female Part Vaada malligaiye vaada en inbamae Maatru kuraiyaadha thangame Valarum en selvamae Valarum en selvamae Vaada malligaiye vaada en inbamae Vaada malligaiye vaada en inbamae Music : …………………..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி இசை : ........................ பெண் : வாடா மல்லிகையே வாடா என் இன்பமே வாடா மல்லிகையே வாடா என் இன்பமே மாற்றுக் குறையாத தங்கமே மாற்றுக் குறையாத தங்கமே வளரும் என் செல்வமே வளரும் என் செல்வமே வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. இசை : ....................... பெண் : தங்கத் தொட்டில் போட்டு தாலாட்டியே தங்கத் தொட்டில் போட்டு தாலாட்டியே மங்காத வைரநகை உனக்குப் பூட்டியே மங்காத வைரநகை உனக்குப் பூட்டியே சிங்காரம் செய்யவே கொண்டேனே ஆசையே தேனே என் செல்வமே கண்ணே.. தேனே என் செல்வமே கண்ணே.. வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. இசை : .................. பெண் : நாடும் ஏடும் இங்கே உன் பேரையே நாடும் ஏடும் இங்கே உன் பேரையே நாள்தோறும் கொண்டாட மந்திரியாகியே நாள்தோறும் கொண்டாட மந்திரியாகியே வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே வளரும் என் செல்வமே கண்ணே.... வளரும் என் செல்வமே கண்ணே.... வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. இசை : ........................... பெண் : ஏழை எளியோர் வந்தால் வாரி வழங்கியே ஏழை எளியோர் வந்தால் வாரி வழங்கியே வாழைக் குருத்தாக வளர்ந்தே ஓங்கியே வாழைக் குருத்தாக வளர்ந்தே ஓங்கியே வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே வளரும் என் செல்வமே கண்ணே.... வளரும் என் செல்வமே கண்ணே.... பெண் : வாடா மல்லிகையே வாடா என் இன்பமே மாற்றுக் குறையாத தங்கமே வளரும் என் செல்வமே வளரும் என் செல்வமே வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. வாடா மல்லிகையே வாடா என் இன்பமே.. இசை : .......................
Song video
Song information
Singer: P. Susheela
Music Director: K. V. Mahadevan
Lyricist: A .Maruthakasi
Cast: K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others
Release information: From Engal Kuladevi (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Engal Kuladevi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A .Maruthakasi
- Actor: K. Balaji
- Actor: Jawar Seetharaman
- Actor: V. R. Rajagopal
- Actor: A. Karunanidhi
- Actor: Pandari Bai
- Actor: Mynavathi
- Actor: M. Saroja
- Actor: Suryakala
- Actor: S. N. Lakshmi