Roman script
Pengalil Ennai Song Lyrics is the track from Sampoorna Ramayanam Tamil Film – 1958, Starring N. T. Rama Rao, V. Nagaiah, T. K. Bhagavathi, P. V. Narasimma Bharathi, Sivaji Ganesan, V. K. Ramasamy, Padmini, Pushpavalli, G. Varalakshmi, Sandhiya Jayaram and M. N. Rajam. This song was sung by R. Balasaraswathy. The music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : R. Balasaraswathy Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Music : ………………. Female Part Pengalil ennai polae Perum paavi undooo Pengalil ennai polae Perum paavi undooo Ennuyir naadhan indri Vaazhvadhum nandroo……… Pengalil ennai polae Perum paavi undooo Ennuyir naadhan indri Vaazhvadhum nandroo…….. Pengalil ennai polae Perum paavi undooo Music : ………………. Female Part Sonna soll meeri Vanam thodarnthathin palan thaanoo Sonna soll meeri Vanam thodarnthathin palan thaanoo En vidhin maan vadivil Munn vandhaadhal thaanoo En vidhin maan vadivil Munn vandhaadhal thaanoo Female Part Ilaiyonai penn madhiyaal Ninthithadhaal thaanaoo Ilaiyonai penn madhiyaal Ninthithadhaal thaanaoo Innilai vandhadhe en Mudivum idhu thaanoo Innilai vandhadhe en Mudivum idhu thaanoo Female Part Pengalil ennai polae Perum paavi undooo Music : ………………. Female Part Varuvaarooo enai meettu Azhaithaega varuvaaroo Vara marupaarooo Manam noga pidivaatham pidithaal Enaiyavar veruppaaroo Varuvaaroo vara marupaarooo Varuvaaroo vara marupaarooo Maruthaale siru paedhai sagippaenoo Ulagil iruppaenoo uyir tharipaenoo
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி இசை : ................... பெண் : பெண்களில் என்னைப் போலே பெரும் பாவி உண்டோ பெண்களில் என்னைப் போலே பெரும் பாவி உண்டோ என்னுயிர் நாதன் இன்றி வாழ்வதும் நன்றோ......... பெண்களில் என்னைப் போலே பெரும் பாவி உண்டோ என்னுயிர் நாதன் இன்றி வாழ்வதும் நன்றோ......... பெண்களில் என்னைப் போலே பெரும் பாவி உண்டோ இசை : .................... பெண் : சொன்ன சொல் மீறி வனம் தொடர்ந்ததின் பலன்தானோ சொன்ன சொல் மீறி வனம் தொடர்ந்ததின் பலன்தானோ என் விதி மான் வடிவில் முன் வந்ததால் தானோ என் விதி மான் வடிவில் முன் வந்ததால் தானோ இளையோனை பெண் மதியால் நிந்தித்ததால் தானோ இளையோனை பெண் மதியால் நிந்தித்ததால் தானோ இந்நிலை வந்ததே என் முடிவும் இதுதானோ.... இந்நிலை வந்ததே என் முடிவும் இதுதானோ........ பெண் : பெண்களில் என்னைப் போலே பெரும் பாவி உண்டோ இசை : .................... பெண் : வருவாரோ எனை மீட்டு அழைத்தேக வருவாரோ வர மறுப்பாரோ மனம் நோக பிடிவாதம் பிடித்ததால் எனையவர் வெறுப்பாரோ வருவாரோ வர மறுப்பாரோ வருவாரோ வர மறுப்பாரோ மறுத்தாலே சிறு பேதை சகிப்பேனோ உலகில் இருப்பேனோ உயிர் தரிப்பேனோ..
Song video
Song details
Music Director: K. V. Mahadevan
Cast: N. T. Rama Rao, V. Nagaiah, T. K. Bhagavathi, P. V. Narasimma Bharathi, Sivaji Ganesan, V. K. Ramasamy, Padmini, Pushpavalli, G. Varalakshmi, Sandhiya Jayaram and M. N. Rajam
Release information: From Sampoorna Ramayanam (1958) · Singer: R. Balasaraswathy · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
- Singer: R. Balasaraswathy
- Film / album: Sampoorna Ramayanam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi
- Actor: N. T. Rama Rao
- Actor: V. Nagaiah
- Actor: T. K. Bhagavathi
- Actor: P. V. Narasimma Bharathi
- Actor: Sivaji Ganesan
- Actor: V. K. Ramasamy
- Actor: Padmini
- Actor: Pushpavalli
- Actor: G. Varalakshmi
- Actor: Sandhiya Jayaram
- Actor: M. N. Rajam