Roman script
Manamilla Malarukko Song Lyrics is the track from Thuli Visham Tamil Film – 1954, Starring Sivaji Ganesan, K. R. Ramasamy, S. V. Ranga Rao, Mukkamala, T. V. Radhakrishnan, T. Krishnakumari, P. K. Saraswathi, S. D. Subbulakshmi aznd T. P. Muthulakshmi. This song was sung by P. Leela and A. G. Rathnamala. The music was composed by K. N. Dhandayudhapani Pillai. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singers : P. Leela and A. G. Rathnamala Music Director : K. N. Dhandayudhapani Pillai Lyricist : K. P. Kamatchi Sundaram Music : …………………… Female Part Manamillaa malarukkoo Magimai illai Manamillaa malarukkoo Magimai illai Nalla gunamillaa manidharukkoo Perumaiyum illai Nalla gunamillaa manidharukkoo Perumaiyum illai Female and Chorus : Manamillaa malarukkoo Magimai illai Nalla gunamillaa manidharukkoo Perumaiyum illai Music : …………………… Female Part Latchanamillaa thamizhukoo Inimai illai Female and Chorus : Latchanamillaa thamizhukoo Inimai illai Female Part Latchiyam illaa vaazhvukkoo Payanum illai…… Female and Chorus : Latchiyam illaa vaazhvukkoo Payanum illai…….. Female and Chorus : Manamillaa malarukkoo Magimai illai Nalla gunamillaa manidharukkoo Perumaiyum illai Music : …………………… Female Part Acham illaamal vaazhvom Acham illaamal vaazhvom Acham illaamal vaazha Arivum thiranum neriyum vendum Female and Chorus :Acham illaamal vaazha Arivum thiranum neriyum vendum Female and Chorus : Manamillaa malarukkoo Magimai illai Nalla gunamillaa manidharukkoo Perumaiyum illai Music : ……………………
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் இசை : ........................ பெண் : மணமில்லா மலருக்கோ மகிமை இல்லை மணமில்லா மலருக்கோ மகிமை இல்லை நல்ல குணமில்லா மனிதருக்கோ பெருமையுமில்லை நல்ல குணமில்லா மனிதருக்கோ பெருமையுமில்லை பெண் மற்றும் குழு : மணமில்லா மலருக்கோ மகிமை இல்லை நல்ல குணமில்லா மனிதருக்கோ பெருமையுமில்லை இசை : ........................ பெண் : லட்சணமில்லா தமிழுக்கோ இனிமை இல்லை பெண் மற்றும் குழு : லட்சணமில்லா தமிழுக்கோ இனிமை இல்லை பெண் : லட்சியமில்லா வாழ்வுக்கோ பயனுமில்லை...... பெண் மற்றும் குழு : லட்சியமில்லா வாழ்வுக்கோ பயனுமில்லை....... பெண் மற்றும் குழு : மணமில்லா மலருக்கோ மகிமை இல்லை நல்ல குணமில்லா மனிதருக்கோ பெருமையுமில்லை இசை : ........................ பெண் : அச்சமில்லாமல் வாழ்வோம் அச்சமில்லாமல் வாழ்வோம் அச்சிமில்லாமல் வாழ அறிவும் திறனும் நெறியும் வேண்டும் பெண் மற்றும் குழு : அச்சிமில்லாமல் வாழ அறிவும் திறனும் நெறியும் வேண்டும் பெண் மற்றும் குழு : மணமில்லா மலருக்கோ மகிமை இல்லை நல்ல குணமில்லா மனிதருக்கோ பெருமையுமில்லை இசை : ........................
Song video
Song details
Singers: P. Leela and A. G. Rathnamala
Music Director: K. N. Dhandayudhapani Pillai
Cast: Sivaji Ganesan, K. R. Ramasamy, S. V. Ranga Rao, Mukkamala, T. V. Radhakrishnan, T. Krishnakumari, P. K. Saraswathi, S. D. Subbulakshmi aznd T. P. Muthulakshmi
Release information: From Thuli Visham (1954) · Singer: P. Leela and A. G. Rathnamala · Lyricist: K. P. Kamatchisundaram · Music: K. N. Dhandayudhapani Pillai
- Singer: P. Leela and A. G. Rathnamala
- Film / album: Thuli Visham
- Composer: K. N. Dhandayudhapani Pillai
- Lyricist: K. P. Kamatchi Sundaram
- Actor: Sivaji Ganesan
- Actor: K. R. Ramasamy
- Actor: S. V. Ranga Rao
- Actor: Mukkamala
- Actor: T. V. Radhakrishnan
- Actor: T. Krishnakumari
- Actor: P. K. Saraswathi
- Actor: S. D. Subbulakshmi aznd T. P. Muthulakshmi