Roman script

Male Part
Haa aa aa aa
Female Part
Haa aa aa aa
Male Part
Haa aa aa aa
Female Part
Haa …
Male Part
Ilaya kanniyin azhagiya vadhanam
Malarndha dhevidhamoo
Adhu ilaiyillamal kodiyillaamal
Valarndha dhevidhamoo … valarndha dhevidhamoo
Female Part
Pazhagu tamilil pudhumaiyin inimai
Pirandha dhevidhamoo
Naam paditha paadamum pazhaiya kaalamum
Malarndha dhevidhamoo……..malarndha dhevidhamoo
Music : ……………..
Male Part
Maangilai melae poongodi thaavi
Padarndhadhevidhamoo
Female : Haa aa aa aa aa aa aa
Maan vizhi ungal maarbinil thaavi
Malarndhavidhamae..malarndhavidhamae
Female Part
Haa aa aa aa aa aa aa
Male : Ilaya kanniyin azhagiya vadhanam
Malarndha dhevidhamoo.. –adhu
Ilaiyillamal kodiyillamal
Valarndha dhevidhamoo..valarndha dhevidhamoo..
Music : ……………..
Female Part
Poomagal maeni aadhavanale
Polindha dhevidhamoo..
Female : Haa aa aa aa aa aa aa
Maan magal maeni thamarai polae
Sivandha dhevidhamoo..sivandhadhevidhamoo..
Both : Kanindha boomiyil neeyum naanum
Inaindha dhevidhamoo..
Kadalum nadhiyum serndhadhu polae
Kalandha dhevidhamoo…….inaindhavidhamae……
Haa aa aa aa aa aa aa

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. ஆர். மஹாலிங்கம்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஹா ஆஅ ஆஅ
பெண் : ஹா ஆஅ ஆஅ
ஆண் : ஹா ஆஅ ஆஅ
பெண் : ஹா
ஆண் : இளைய கன்னியின் அழகிய வதனம்
மலர்ந்த தெவ்விதமோ
அது இலையில்லாமல் கொடியில்லாமல்
வளர்ந்த தெவ்விதமோ ...வளர்ந்த தெவ்விதமோ
பெண் : பழகு தமிழில் புதுமையின் இனிமை
பிறந்த தெவ்விதமோ
நாம் படித்த பாடமும் பழைய காலமும்
மறந்த தெவ்விதமோ........மறந்த தெவ்விதமோ........
இசை : .................
ஆண் : மாங்கிளை மேலே பூங்கொடி தாவிப்
படர்ந்த தெவ்விதமோ
பெண் : ஆ.....ஆ.......ஆ.......ஆ.......ஆ......ஆ......
மான் விழி உங்கள் மார்பினில் தாவி
மலர்ந்ததவ்விதமே.... மலர்ந்ததவ்விதமே
பெண் : ஆ.....ஆ.......ஆ.......ஆ.......ஆ......ஆ......
ஆண் : இளைய கன்னியின் அழகிய வதனம்
மலர்ந்த தெவ்விதமோ – அது
இலையில்லாமல் கொடியில்லாமல்
வளர்ந்த தெவ்விதமோ ....வளர்ந்த தெவ்விதமோ
இசை : .................
பெண் : பூமகள் மேனி ஆதவனாலே
பொலிந்த தெவ்விதமோ
ஆண் : ஆ.....ஆ.......ஆ.......ஆ.......ஆ......ஆ......
மான் மகள் மேனி தாமரைப் போலே
சிவந்த தெவ்விதமோ சிவந்த தெவ்விதமோ
இருவர் : கனிந்த பூமியில் நீயும் நானும்
இணைந்த தெவ்விதமோ
கடலும் நதியும் சேர்ந்தது போலே
கலந்த தெவ்விதமோ.....இணைந்ததவ்விதமே.......
ஆ......ஆ.........ஆ.......ஆ.......ஆ.......ஆ.......ஆ......ஆ.....

Song video

Watch on YouTube

Song details

Singers: S. Janaki and T. R. Mahalingam

Music Director: K. V. Mahadevan

Cast: T. R. Mahalingam, V. R. Rajagopal, Sowkar Janaki, M. N. Rajam,  T. A. Madhuram, Rushyendramani, Manorama and Others

Release information: From Abalai Anjugam (1959) · Singer: S. Janaki and T. R. Mahalingam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Ilaiya Kanniyin Song Lyrics is the track from Abalai Anjugam – 1959 Tamil Film, Starring T. R. Mahalingam, V. R. Rajagopal, Sowkar Janaki, M. N. Rajam,  T. A. Madhuram, Rushyendramani, Manorama and Others. This song was sung by S. Janaki and T. R. Mahalingam. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.