Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part { Yen piranthaai Maganae yen piranthaayo } (3) Male Part { Illai oru Pillai endru Yenguvor palar iruka Ingu vanthu yen Piranthaai selva maganae } (2) Male Part Yen piranthaai Maganae yen piranthaayo Male Part { Naan pirantha Kaaranathai naanae Ariyum munnae neeyum Vanthu yen piranthaai Selva maganae } (2) Male Part Yen piranthaai Maganae yen piranthaayo Male Part Kai kaalgal Vilangaatha kanavan Kudisaiyilum kaadhal Manam vilanga Vanthaal annaiyadaa Male Part Kaadhalilum Perumai illai kangalukum Inbam illai kadamaiyil Eendreduthaal unnaiyada Male Part Yen piranthaai Maganae yen piranthaayo Male Part Man valartha Porumai ellam Manadhil valarthavalai Kan malarntha penmayilai Naan adainthen Male Part { Nee valarnthu Maramagi nizhal tharum Kaalam varai thaai manadhai Kaathirupen thanga maganae } (2) Male Part { Aaraaro aaro aariraaro } (2)
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ } (3) ஆண் : { இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே } (2) ஆண் : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ ஆண் : { நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே } (2) ஆண் : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ ஆண் : கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா ஆண் : காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா ஆண் : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ ஆண் : மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளை கண் மலர்ந்த பெண் மயிலை நானடைந்தேன் ஆண் : { நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே } (2) ஆண் : { ஆராரோ ஆரோ ஆரிராரோ } (2)
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Bhaaga Pirivinai (1959) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan
- Film / album: Bhaaga Pirivinai
- Composer: Viswanathan Ramamoorthy