Roman script
Singer : T.M. Soundararajan Music by : K.V. Mahadevan Male Part Hoi { nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja } (2) Male Part { Anji anji Vaazhndhadhu Bodhum raja } (2) Male Part Nee aatru Vellam polezhundhu Odu raja Male Part Hey nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja Male Part { Adimaiyin Udambil ratham Edharku dhinam Achapatta kozhaiku Illam edharku } (2) Male Part { Kodumaiyai Kandu kandu bayam Edharku } (2) Nee kondu vandhadhennada Meesai muruku hoi Male Part Nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja Male Part { Annaandhu Paarkindra maaligai Katti adhan aruginil Olai kudisai katti } (2) Male Part { Ponnana Ulagendru peyarumittal } (2) Indha boomi sirikum andha Saami sirikum hoi Male Part Nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja Male Part ………………… Male Part { Undu undu Endru nambi kaalai Edu ingu unnai vitaal Boomiyedhu kavalai vidu } (2) Male Part { Rendil ondru Paarpadharku tholainimirthu } (2) Adhil needhi unnai thedi Varum maalai thoduthu Male Part Hoi nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja Male Part Anji anji Vaazhndhadhu Bodhum raja Male Part Nee aatru Vellam polezhundhu Odu raja Male Part Hoi nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : ஹோய் { நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா } (2) ஆண் : { அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா } (2) ஆண் : நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா ஆண் : ஹே நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : { அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு } (2) ஆண் : { கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு } (2) நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு ஹோய் ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : { அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி } (2) ஆண் : { பொன்னான உலகென்று பெயருமிட்டால் } (2) இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ஹோய் ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : ......................... ஆண் : { உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு } (2) ஆண் : { ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து } (2) அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து ஆண் : ஹோய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா ஆண் : நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா ஆண் : ஹோய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Song details
Music by: K.V. Mahadevan
Release information: From En Annan (1970) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: En Annan
- Composer: K.V. Mahadevan