Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Female Part …………………….. Male Part Engae Nimmathi engae Nimmathi engae Nimmathi engae nimmathi Male Part { Angae enakor Idam vendum } (2) Male Part Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (2) Male Part Engae manithan Yaarum illaiyo { Angae enakor idam vendum } (2) Male Part Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3) Male Part { Enathu kaigal Meetumbothu veenai Azhugindrathu enathu Kaigal thazhuvumbothu Malarum sudugindrathu } (2) Male Part Enna ninaithu Ennai padaithaan Iraivan enbavanae Male Part Kannai padaithu Pennai padaitha iraivan Kodiyavanae oh oh iraivan kodiyavanae Male Part Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3) Chorus …………………….. Male Part { Pazhaya paravai Polae ondru paranthu Vanthadhae puthiya Paravai enathu nenjai Maranthu ponadhae } (2) Male Part Ennai konjam Thoonga vaithaal Vananguven thaayae Male Part Indru matum Amaithi thanthaal Uranguven thaayae Oh uranguven thaayae Male Part Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3)
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ..................... ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ஆண் : { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2) ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2) ஆண் : எங்கே மனிதன் யாரும் இல்லையோ { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2) ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (3) ஆண் : { எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது } (2) ஆண் : என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே ஆண் : கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ ஓ இறைவன் கொடியவனே ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (3) குழு : ...................... ஆண் : { பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே } (2) ஆண் : என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே ஆண் : இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ உறங்குவேன் தாயே ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (3)
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Puthiya Paravai (1964) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Puthiya Paravai
- Composer: M.S. Viswanathan