Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
Enna porutham
Namakul indha porutham
Aaha enna porutham
Namakul indha porutham
Male Part
{ Kaadhal
Ennum naadagathil } (2)
Kalyanam subamae
Male Part
Enna porutham
Namakul indha porutham
Female Part
Naan
Solrathuku ethirdha
Pesaringa marubadiyum
Solren avala paarka
Neenga pogavae koodaathu
Male Part
Marubadiyum
Solren naan avala
Paardhae theeruven
Female Part
Koodaathunna
Koodaathu
Male Part
Poven Female : Koodaathu
Male Part
Poi thaan theeruven
Female Part
Koodaathu
Male Part
Poi thaan theeruven
Male Part
Meena enna maa idhu
Female Part
{ Kalyana
Pandhal katti
Podatum medai
Katti kondaatatum
Vanna pattaadai } (2)
Female Part
{ Naatiyam
Aadatum naadaga paavai } (2)
Female Part
Naan
Adhai paarkatum
Aanandha paarvai
Paarkatuma ketkatuma
Female Part
Enna porutham
Namakul indha porutham
Kaadhal ennum naadagathil
Kalyanam subamae
Female Part
Marubadiyum
Solren neenga ava kita
Poi pesa koodaathu
Male Part
Marubadiyum solren
Naa ava kita poi pesuven
Female Part
Kandipa solren
Neenga ava kita poi
Pesa koodaathu
Male Part
Kandipa solren
Naan pesuven
Female Part
Pesuvengala
Male Part
Pesuven
Female Part
Neenga
Pesuvenga
Male Part
Naan pesuven
Female Part
Aaa haan
Male Part
Aaa haan
Female Part
Pesa koodaathu
Male Part
Pesuven Female : Pesa koodaathu
Male Part
{ Pesuven Female : Koodaathu } (2)
Male Part
{ Samsara
Kappal konjam
Pogatum nerae
Thandhaiyum
Thaai endru aana pinnalae } (2)
Male Part
Poraatam
Theerpathu pillaiyin
Velai
Female Part
Peranai
Sumapathu
Paatanin sevai
Male Part
Muthu pillai
Petru kodu
Female Part
Aaha enna
Porutham namakul
Indha porutham
Male & Female : Enna porutham
Namakul indha porutham
Kaadhal ennum naadagathil
Kalyanam subamae
Male Part
Enna porutham
{ Aaha enna porutham } (2)
Male & Female : …………………..தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆஹா என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆண் : { காதல்
என்னும் நாடகத்தில் } (2)
கல்யாணம் சுபமே
ஆண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
பெண் : நான் சொல்றதுக்கு
எதிர்த்தா பேசறீங்க
மறுபடியும் சொல்றேன்
அவள பாா்க்க நீங்க
போகவே கூடாது
ஆண் : மறுபடியும்
சொல்றேன் நான்
அவள பாா்த்தே
தீருவேன்
பெண் : கூடாதுன்னா
கூடாது
ஆண் : போவேன்
பெண் : கூடாது
ஆண் : போய்த்தான் தீருவேன்
பெண் : கூடாது
ஆண் : போய்த்தான் தீருவேன்
ஆண் : மீனா என்னம்மா இது
பெண் : { கல்யாணப்
பந்தல் கட்டி போடட்டும்
மேடை கட்டிக் கொண்டாடட்டும்
வண்ணப் பட்டாடை } (2)
பெண் : { நாட்டியமாடட்டும்
நாடகப் பாவை } (2)
பெண் : நானதை
பார்க்கட்டும் ஆனந்தப்
பாா்வை பார்க்கட்டுமா
கேட்கட்டுமா
பெண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே
பெண் : மறுபடியும்
சொல்றேன் நீங்க
அவகிட்ட போய்
பேசக்கூடாது
ஆண் : மறுபடியும்
சொல்றேன் நான்
அவகிட்ட போய்
பேசுவேன்
பெண் : கண்டிப்பா
சொல்றேன் நீங்க
அவகிட்ட போய்
பேசக்கூடாது
ஆண் : கண்டிப்பா
சொல்றேன் நான்
பேசுவேன்
பெண் : பேசுவீங்களா
ஆண் : பேசுவேன்
பெண் : நீங்க பேசுவீங்க
ஆண் : நான் பேசுவேன்
பெண் : ஆஹான்
ஆண் : ஆஹான்
பெண் : பேசக்கூடாது
ஆண் : பேசுவேன்
பெண் : பேசக்கூடாது
ஆண் : { பேசுவேன்
பெண் : கூடாது } (2)
ஆண் : { சம்சாரக் கப்பல்
கொஞ்சம் போகட்டும்
நேரே தந்தையும் தாய்
என்று ஆன பின்னாலே } (2)
ஆண் : போராட்டம்
தீர்ப்பது பிள்ளையின்
வேலை
பெண் : பேரனைச்
சுமப்பது பாட்டனின்
சேவை
ஆண் : முத்துப் பிள்ளை
பெற்றுக் கொடு
பெண் : ஆஹா
என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆண் & பெண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே
ஆண் : என்ன பொருத்தம்
{ ஆஹா என்ன பொருத்தம் } (2)
ஆண் & பெண் : .......................Song information
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Ragasiya Police 115 (1968) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Ragasiya Police 115
- Composer: M.S. Viswanathan