Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo Female Part Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo } (2) Female Part { Vaazhkai Kanavugalai kalaithaayo Oru vaasal thiranthadhendru Ninaithaayo } (2) Female Part Maaya Paravai ondru Vaanil parandhu Vandhu vaavena Azhaithadhai kettayo Female Part Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo Female Part Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo Female Part { Paravai Parandhu sella Viduvena andha Paramporul vandhaalum Tharuvena } (2) Female Part Unnai Azhaithu chella Ennum thalaivanidam Ennaiyae naan thara Marupena Female Part { Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo Female Part Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo } (2)
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ பெண் : முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ } (2) பெண் : { வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ } (2) பெண் : மாய பறவை ஒன்று வானில் பறந்து வந்து வாவென அழைத்ததை கேட்டாயோ பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ பெண் : முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ பெண் : { பறவை பறந்து செல்ல விடுவேனா அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா } (2) பெண் : உன்னை அழைத்து செல்ல என்னும் தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனா பெண் : { என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ பெண் : முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ } (2)
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Nenjil Or Aalayam (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Nenjil Or Aalayam
- Composer: M.S. Viswanathan