Roman script
Pachchai Pasungiliye Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by P. Susheela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Music : .…………………. Female Part Pachai pasungiliye jolikkum Pavazha vanna silaiye Pachai pasungiliye jolikkum Pavazha vanna silaiye Pichaiyaaga enakkae kidaitha Per inba pokkishamae Pichaiyaaga enakkae kidaitha Per inba pokkishamae Thaaleloo kannae thaaleloo……. Music : .…………………. Female Part Uchi kulirudhadaa Kanmani un mugam paarkaiyile Uchi kulirudhadaa Kanmani un mugam paarkaiyile En latchiya perunganave enadhu Naethiram nee thaanda Thaaleloo kannae thaaleloo……. Female Part Pachai pasungiliye jolikkum Pavazha vanna silaiye Music : .…………………. Female Part Paasa kodiyaale enaiye Pattri izhuthavane Aasai ver illaiyadaa Enadhu aanandham needhanadaa Female Part Pachai pasungiliye jolikkum Pavazha vanna silaiye Music : .…………………. Female Part Thaalatti seeratta unnai pettra Thaaiyindru illaiyadaa Thaalatti seeratta unnai pettra Thaaiyindru illaiyadaa Thangame andha kurai theerpadhae Inghu en kadamaiyada Thaaleloo kannae thaaleloo……. Music : .…………………. Female Part Anbin uruvamadaa un annai En arumai piraviyada Endroo maraindhaalum Endroo maraindhaalum deivam pola Irundhaval kaathiduvaal Female Part Pachai pasungiliye jolikkum Pavazha vanna silaiye Pichaiyaaga enakkae kidaitha Per inba pokkishamae Pichaiyaaga enakkae kidaitha Per inba pokkishamae Thaaleloo kannae thaaleloo……. Thaaleloo kannae thaaleloo…….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி இசை : ....................... பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும் பவழ வண்ணச் சிலையே பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும் பவழ வண்ணச் சிலையே பிச்சையாக எனக்கே கிடைத்த பேரின்ப பொக்கிஷமே பிச்சையாக எனக்கே கிடைத்த பேரின்ப பொக்கிஷமே தாலேலோ கண்ணே தாலேலோ....... இசை : ...................... பெண் : உச்சி குளிருதடா கண்மணி உன் முகம் பார்க்கையிலே உச்சி குளிருதடா கண்மணி உன் முகம் பார்க்கையிலே என் லட்சியப் பெருங்கனவே எனது நேத்திரம் நீதாண்டா... தாலேலோ கண்ணே தாலேலோ....... பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும் பவழ வண்ணச் சிலையே இசை : ........................ பெண் : பாசக் கொடியாலே எனையே பற்றி இழுத்தவனே ஆசை வேறில்லையடா எனது ஆனந்தம் நீதாண்டா பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும் பவழ வண்ணச் சிலையே இசை : ........................ பெண் : தாலாட்டி சீராட்ட உன்னைப் பெற்ற தாயின்று இல்லையடா தாலாட்டி சீராட்ட உன்னைப் பெற்ற தாயின்று இல்லையடா தங்கமே அந்தக் குறை தீர்ப்பதே இங்கு என் கடமையடா தாலேலோ கண்ணே தாலேலோ....... இசை : ........................ பெண் : அன்பின் உருவமடா உன் அன்னை என் அருமைப் பிறவியடா என்றோ மறைந்தாலும் என்றோ மறைந்தாலும் தெய்வம் போல் இருந்தவள் காத்திடுவாள் பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும் பவழ வண்ணச் சிலையே பிச்சையாக எனக்கே கிடைத்த பேரின்ப பொக்கிஷமே பிச்சையாக எனக்கே கிடைத்த பேரின்ப பொக்கிஷமே தாலேலோ கண்ணே தாலேலோ.......(2)
Song video
Song information
Singer: P. Susheela
Music Director: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Cast: K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others
Release information: From Engal Kuladevi (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Engal Kuladevi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi
- Actor: K. Balaji
- Actor: Jawar Seetharaman
- Actor: V. R. Rajagopal
- Actor: A. Karunanidhi
- Actor: Pandari Bai
- Actor: Mynavathi
- Actor: M. Saroja
- Actor: Suryakala
- Actor: S. N. Lakshmi