Roman script
Singer : T.M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part { Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae } (3) Male Part { Andha irutukum Paarkindra vizhi irukum Endha suvarukum Ketkindra kaadhirukum } (2) Male Part { Sollaamal Kollaamal kaathirukum } (2) Thaka samayathil Nadanthadhai eduthuraikum Male Part Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae Male Part { Oru needhikum Nermaikum bayanthuvidu Nalla anbukum panbukum Valaindhu kodu } (2) Male Part { Indrodu pogatum Thirundhividu } (2) Undhan idhayadhai Nervazhi thirupividu Male Part Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae Male Part { Nizhal pirivadhillai Than udalai vitu adhu Azhivadhillai kaaladigalpatu } (2) Male Part Nee nadamaadum Paadhaiyil kavanam vaithaal Nadamaadum paadhaiyil Kavanam vaithaal Male Part Ingu nadapadhu Nalamaai nadanthuvidum Male Part { Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae } (2)
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே } (3) ஆண் : { அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் } (2) ஆண் : { சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் } (2) தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும் ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே ஆண் : { ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு } (2) ஆண் : { இன்றோடு போகட்டும் திருந்திவிடு } (2) உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே ஆண் : { நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு } (2) ஆண் : நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் ஆண் : இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும் ஆண் : { ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே } (2)
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Adimai Penn (1969) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan
- Film / album: Adimai Penn
- Composer: K. V. Mahadevan