Roman script
Singer : P. Susheela
Music by : A.M. Rajah
Female Part
Malarae
Malarae theriyaadho
Manathin nilaimai puriyaadho
Ennai nee arivaai unnai naan ariven
Female Part
Kaadhalar
Unnai kaana vanthaal
Nilaiyai solvaayo en
Kadhaiyai solvaayo
Female Part
Malarae
Malarae theriyaadho
Manathin nilaimai puriyaadho
Ennai nee arivaai unnai naan ariven
Female Part
{ Kaatchigal
Maarum naadagam polae
Kaalamum maaradho…
Kaalamum maaradho } (2)
Female Part
Kaalangalalae
Vaazhkai sellum paadhaiyum
Maaradho… paadhaiyum maaradho
Female Part
Yaar
Maariya pothum
Paavai enthan
Idhayam maaradhu
En nilaiyum maaradhu
Female Part
Malarae
Malarae theriyaadho
Manathin nilaimai puriyaadho
Ennai nee arivaai unnai naan ariven
Female Part
{ Kangalil
Thondrum kaatchiyil
Ondrai kalandhae
Nindrarae… kalandhae nindrarae } (2)
Female Part
Ninaivugal
Thondrum nenjil endrum
{ Niraindhae nindrarae} (2)
Female Part
Ini
Avarudan vaazhvil
Ondru serum thirunaal
Vaaraadho en mana
Naal vaaraadho
Female Part
Malarae
Malarae theriyaadho
Manathin nilaimai puriyaadho
Ennai nee arivaai unnai naan arivenதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எ.எம். ராஜா
பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்
பெண் : காதலர் உன்னை
காண வந்தால் நிலையை
சொல்வாயோ என் கதையை
சொல்வாயோ
பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்
பெண் : { காட்சிகள் மாறும்
நாடகம் போலே காலமும்
மாறாதோ காலமும்
மாறாதோ } (2)
பெண் : காலங்களாலே
வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ
பாதையும் மாறாதோ
பெண் : யார் மாறிய
போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது என்
நிலையும் மாறாது
பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்
பெண் : { கண்களில்
தோன்றும் காட்சியில்
ஒன்றாய் கலந்தே நின்றாரே
கலந்தே நின்றாரே } (2)
பெண் : நினைவுகள்
தோன்றும் நெஞ்சில்
என்றும்
{ நிறைந்தே நின்றாரே } (2)
பெண் : இனி அவருடன்
வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ என்
மண நாள் வாராதோ
பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்Song information
Singer: P. Susheela
Music by: A.M. Rajah
Release information: From Then Nilavu (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Then Nilavu
- Composer: A.M. Rajah