Roman script
Singer : Trichy Loganathan Music by : Ghantasala Male Part Ha ha ha ha ha ha haa Kalyaana samaiyal saatham Ha ha ha ha ha ha haa Male Part Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum Male Part Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum Male Part Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Male Part Andhaara bajji angae Indhara sojji ingae Andhaara bajji angae Indhara sojji ingae Santhosam meeri ponga Ha ha ha ha ha ha haa Idhuvae enakku thinga Male Part Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum Male Part Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Male Part Puliyodharaiyum soru Vegu poruththamaai saambaaru Puliyodharaiyum soru Vegu poruththamaai saambaaru Poori kizhangu paaru.. Ha ha ha ha ha ha haa Idhuvae enakku joru Male Part Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum Male Part Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Male Part Joraana peni laddu Suvaiyaana seeni puttu Joraana peni laddu Suvaiyaana seeni puttu Yeraalamaana thattu.. Ha ha ha ha ha ha haa Ini istam pola vettu Male Part Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum Male Part Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா கல்யாண சமையல் சாதம் ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா ஆண் : கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் ஆண் : கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் ஆண் : அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா ஆண் : அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷ மீறிப் பொங்க ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா இதுவே எனக்குத் திங்க ஆண் : கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் ஆண் : அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா ஆண் : புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு பூரி கிழங்கு பாரு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா இதுவே எனக்கு ஜோரு ஆண் : கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் ஆண் : அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா ஆண் : ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா இனி இஷ்டம் போல வெட்டு ஆண் : கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் ஆண் : அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
Song information
Singer: Trichy Loganathan
Music by: Ghantasala
Release information: From Mayabazar (1957) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Mayabazar
- Composer: Ghantasala