Roman script
Vaanin Madhi Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by Kannadasan. Singer : K. V. Janaki Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Kannadasan Female Part Vaanin madhi pol maevum vaazhvae Nigare illadhadhae Mei ennaalum magizhvae tharumae Vaanin madhi pol maevum vaazhvae Nigare illadhadhae Mei ennaalum magizhvae tharumae Paaril …nee..kaan Vaanin madhi pol maevum vaazhvae Nigare illadhadhae Mei ennaalum magizhvae tharumae Female Part Kaarmugil polae alaiyum vaazhvae Nilladhu nilaiyae veenae Soorvu migumae maanae Kaarmugil polae alaiyum vaazhvae Nilladhu nilaiyae veenae Soorvu migumae maanae Paaril …nee..kaan Vaanin madhi pol maevum vaazhvae Nigare illadhadhae Mei ennaalum magizhvae tharumae Female Part Saagasamae thagumoo puvi mel Naer vazhiyae uyarvaam nidhamae Vedhanai migumae suvai kedumae Poi vaazhvaal manam punpadumae Paaril …nee..kaan Vaanin madhi pol maevum vaazhvae Nigare illadhadhae Mei ennaalum magizhvae tharumae Female Part Soodhae illaadha dhinamae paaraai Aanandham nee peruvaayae Thaavi kulavidum maan inam polae Ullasamaagavae vaazhvaai Paaril …nee..kaan Vaanin madhi pol maevum vaazhvae Nigare illadhadhae Mei ennaalum magizhvae tharumae
தமிழ்
பாடகி : கே. வி . ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பாரில்.......நீ......காண்...... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே நில்லாது நிலையே வீணே சோர்வு மிகுமே மானே கார்முகில் போலே அலையும் வாழ்வே நில்லாது நிலையே வீணே சோர்வு மிகுமே மானே பாரில்.......நீ......காண்...... வானின் மதி போல் மேவும் வாழ்வே.... நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : சாகசமே தகுமோ புவி மேல் நேர் வழியே உயர்வாம் நிதமே வேதனை மிகுமே சுவை கெடுமே பொய் வாழ்வால் மனம் புண்படுமே பாரில்.......நீ......காண்...... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : சூதே இல்லாத தினமே பாராய் ஆனந்தம் நீ பெறுவாயே தாவி குலவிடும் மான் இனம் போலே உல்லாசமாகவே வாழ்வாய் பாரில்.......நீ......காண்...... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
Song information
Singer: K. V. Janaki
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: K. V. Janaki
- Film / album: Kanniyin Kadhali