Roman script

Singers : Trichy Loganathan, A. P. Komala and A. G. Rathnamala
Music by : N. S. Balakrishnan and T. R. Pappa
Female Part
Raaja kudumbathil piranthomadi
Maharaaja kudumbathil piranthomadi
Oru koojaavai nambhi yemaandhomadi
Oru koojaavai nambhi yemaandhomadi
Maharaaja kudumbathil piranthomadi
Female Part
Maanabimaanam maranthomadi nambha
Maanabimaanam maranthomadi
Vaazhnaalai veenaakki kondomadi
Andha veena pona paazhum sattaampillaiyaalae
Kaettomadi buthi kettomadi
Naamum kaettomadi buthi kettomadi
Male Part
Oo oo oo
Kumthala kumthala kumthala kumthala
Kumaari raja kumaari
Pappala pala pala pappala pala pala
Palaang pala pala pakka pasappukaari
Female : Ivan eppadi vandhaan loosu
Male : Nee appadi kelu sabaash
Female Part
Un seppidu vithaiyil
Mayangida maattom selladhadaa kai veechu
Male : Oo oo siru kunjaaladu kunjaaladu
Kodhumai halwa laddugalaa sakkkarai laddugalaa
Sondha koodu vittu koodu paanja sittugalaa
Raaja sittugalaa raaja sittugalaa
Female Part
Namba amma appa yaarum therinjaa
Aniyaayathai ooraar purinjaa
Akka namakkae avamaanam thaan
Vetka kedu thaan sonnaa vetka kedu thaan
Female Part
Thannaalae thaanun ketten
Unnaala naanum ketten
Enna seivadhu inimel enna seivadhu
Male Part
Haang…appadi sollu adhu thaan baakki
Adichaan prize thookkuthookki
Appadi sollu adhu thaan baakki
Adichaan prize thookkuthookki
Artham illama poruthamillama
Kalyanamthaanae ellam unnalae thaanae
Amma unnalathaanae devi unnalae thaanae

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன், ஏ. பி. கோமளா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா
பெண் : ராஜ குடும்பத்தில் பிறந்தோமடி
மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி ஒரு
கூஜாவை நம்பி ஏமாந்தோமடி ஒரு
கூஜாவை நம்பி ஏமாந்தோமடி
மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி
பெண் : மானாபிமானம் மறந்தோமடி நம்ப
மானாபிமானம் மறந்தோமடி
வாழ்நாளை வீணாக்கி கொண்டோமடி
அந்த வீணாப் போன பாழும் சட்டாம்பிள்ளையாலே
கேட்டோமடி புத்தி கெட்டோமடி
நாமும் கேட்டோமடி புத்தி கெட்டோமடி
ஆண் : ஓஓஒ....கும்தள கும்தள குமாரி ராஜகுமாரி
பப்பள பளபள பளாங்கு பளபள பக்கா பசப்புக்காரி
பெண் : இவன் எப்படி வந்தான் லூசு
ஆண் : நீ அப்படிக் கேளு சபாஷு
பெண் : உன் செப்பிடு வித்தையில்
மயங்கிட மாட்டோம் செல்லாதடா கை வீச்சு
ஆண் : ஓஓஒ....சிறு குஞ்சாலாடு குஞ்சாலாடு ..
கோதுமை அல்வா
லட்டுகளா சக்கரை லட்டுகளா
சொந்த கூடு விட்டு கூடு பாஞ்ச சிட்டுகளா
ராஜா சிட்டுகளா ராஜா சிட்டுகளா
பெண் : நம்ப அம்மா அப்பா யாரும் தெரிஞ்சா
அநியாயத்தை ஊரார் புரிஞ்சா
அக்கா நமக்கே அவமானந்தான்
வெட்க கேடுதான் சொன்னா வெட்கக் கேடுதான்
பெண் : தன்னாலே தானுங் கெட்ட
உன்னால நானும் கெட்டேன்
என்ன செய்வது இனிமேல் என்ன செய்வது
ஆண் : ஹாங்.....அப்படி சொல்லு அதுதான் பாக்கி
அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி
அப்படி சொல்லு அதுதான் பாக்கி
அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி
அர்த்தமில்லாம பொருத்தமில்லாம
கல்யாணந்தானே எல்லாம் உன்னாலதானே
அம்மா உன்னாலதானே தேவி உன்னாலதானே

Song details

Singers: Trichy Loganathan, A. P. Komala and A. G. Rathnamala

Music by: N. S. Balakrishnan and T. R. Pappa

Release information: From Maappillai 1952 Film (1952) · Singer: Trichy Loganathan, A. P. Komala and A. G. Rathnamala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: N. S. Balakrishnan and T. R. Pappa