Roman script
Singer : P. Leela Music by : N. S. Balakrishnan and T. R. Pappa Female Part Kanneerthaan kaanikkaiyaa deivamae Pennaaga pirandha al ennaalum ulagilae Kanneerthaan kaanikkaiyaa deivamae Female Part Polladha sadhiyoo ellaam En thalai vidhiyoo Manamilladha malar pol mapaaviyaanaenae Kanneerthaan kaanikkaiyaa deivamae Female Part Paazhaanadhae endhan Vaazh naal ellam thunbamae Edhirpaaraamal paal manam maaradha sei thanai Veenaaga yen pirithaar Kanneerthaan kaanikkaiyaa deivamae
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா பெண் : கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே பெண்ணாகப் பிறந்தாள் எந்நாளும் உலகில் கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே பெண் : பொல்லாத சதியோ எல்லாம் என் தலைவிதியோ மணமில்லாத மலர்போல் மாபாவியானேனே கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே பெண் : பாழானதே எந்தன் வாழ் நாளெல்லாம் துன்பமே எதிர்பாராமல் பால் மனம் மாறாத சேய் தனை வீணாக ஏன் பிரித்தார் கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
Song information
Singer: P. Leela
Music by: N. S. Balakrishnan and T. R. Pappa
Release information: From Maappillai 1952 Film (1952) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: N. S. Balakrishnan and T. R. Pappa
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Maappillai 1952 Film
- Composer: N. S. Balakrishnan and T. R. Pappa