Roman script
Singer : P. Leela Music by : Rajeswara Rao Female Part Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa Female Part Parisutha aaviyaalae Paraputhran eendra thaayae Parisutha aaviyaalae Paraputhran eendra thaayae Prabu yaesu naadhan arulaal Puviyorum punidham adaindhaar Female Part Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa Female Part Neri maari vandhadhaalae Nagaippaanadhae en vaazhvae Neri maari vandhadhaalae Nagaippaanadhae en vaazhvae Kanamaenum shanthi ilayae Anu dhinamum sodhiyaadhae Female Part Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் பெண் : எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா பெண் : பரிசுத்த ஆவியாலே பரபுத்திரன் ஈன்ற தாயே பரிசுத்த ஆவியாலே பரபுத்திரன் ஈன்ற தாயே பிரபு இயேசு நாதன் அருளால் புவியோரம் புனிதம் அடைந்தார் பெண் : எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா பெண் : நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே கணமேனும் சாந்தி இல்லையே அணு தினமும் சோதியாதே பெண் : எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா
Song information
Singer: P. Leela
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao