Roman script

Singer : A. M. Rajah
Music by : Rajeswara Rao
Male Part
Aa… aaa… aaa…
Aa… aaa… aaa… aaa
Aaaaa… aaa… aaa… aaaa… aaaa…
Aa… aaaa… aaa haaa… aaa… aaaa…
Haa…aaa….aaa…
Male Part
Pazhaga theriya venum
Ulagil paarthu nadakka venum
Pennae
Pazhaga theriya venum
Male Part
Pazhangaalathin nilai marandhu
Aaa aa aa aa aa…
Pazhangaalathin nilai marandhu
Varungaalathai nee unarndhu
Male Part
Pazhaga theriya venum
Ulagil paarthu nadakka venum
Pennae
Pazhaga theriya venum
Male Part
Pidivaadhamum edhir vaadhamum
Pengalukkae koodaadhu…uuu
Haaa… haa… aa…
Pidivaadhamum edhr ivaadhamum
Pengalukkae koodaadhu
Baedhamillaa idhayathodu
Baedhamillaa idhayathodu
Perumaiyodu porumaiyaaga
Male Part
Pazhaga theriya venum
Ulagil paarthu nadakka venum
Pennae
Pazhaga theriya venum
Male Part
Kadu kaduvena mugam maarudhal
Karnaadaga vazhakkamandro oo… oo…
Haa……haaa..aaa
Kadu kaduvena mugam maarudhal
Karnaadaga vazhakkamandro
Kanniyargal aadavarai
Kanniyargal aadavarai
Punnagaiyaal vendridavae
Male Part
Pazhaga theriya venum
Ulagil paarthu nadakka venum
Pennae
Pazhaga theriya venum ..mm..

தமிழ்

பாடகர் : ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
ஆண் : ஆ....ஆஅ.....ஆஅ....
ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ
ஆஆ.....ஆஅ.....ஆஆ......ஆஆ.....ஆஆ.....
ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஹா...ஆஆ....ஆஆ.....
ஹா.....ஆஅ....ஆஅ...
ஆண் : பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
பழக தெரிய வேணும்
ஆண் : பழங்காலத்தின் நிலை மறந்து
ஆஅ ஆஅஆ அஆ ஆஅ
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
ஆண் : பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
பழக தெரிய வேணும்
ஆண் : பிடிவாதமும் எதிர் வாதமும்
பெண்களுக்கே கூடாது...ஊ
ஹா....ஹா.....ஆஅ....
பிடிவாதமும் எதிர் வாதமும்
பெண்களுக்கே கூடாது
பேதமில்லா இதயத்தோடு
பேதமில்லா இதயத்தோடு
பெருமையோடு பொறுமையாக
ஆண் : பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
பழக தெரிய வேணும்
ஆண் : கடு கடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ ஓ...ஓ...
ஹா....ஹா....ஆஅ....
கடு கடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ
கன்னியர்கள் ஆடவரை
புன்னைகையால் வென்றிடவே
ஆண் : பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
பழக தெரிய வேணும்

Song details

Music by: Rajeswara Rao

Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass