Roman script
Singer : P. Leela Music by : G. Ramanathan Female Part Vaanga machaan vaanga Sondha vazhiya paathutteenga Vaanga machaan vaanga Sondha vazhiya paathutteenga Female Part Vaanga machaan Summaa vaanga machaan Joraa vaanga machaan vaanga Sondha vazhiya paathutteenga Female Part Valaiyai veesi neenga Thanga chilaiyai pudichitteenga Valaiyai veesi neenga Thanga chilaiyai pudichitteenga Female Part Vaanga machaan Summaa vaanga machaan Joraa vaanga machaan vaanga Sondha vazhiya paathutteenga Female Part Paangimaargal naanga Kan paarthirukka neenga Female Part Paangimaargal naanga Kan paarthirukka neenga Unga pavusai kaatti aalai mayakki Siraiyil yeduthitteengha Pavusai kaatti aalai mayakki Siraiyil yeduthitteenga Female Part Vaanga machaan Summaa vaanga machaan Joraa vaanga machaan vaanga Sondha vazhiya paathutteenga
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் பெண் : வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க பெண் : வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க பெண் : வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க பெண் : வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க பெண் : பாங்கிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க பெண் : பாங்கிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க உங்க பவுசைக் காட்டி ஆளை மயக்கி சிறையில் எடுத்திட்டீங்க பவுசைக் காட்டி ஆளை மயக்கி சிறையில் எடுத்திட்டீங்க பெண் : வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க
Song information
Singer: P. Leela
Music by: G. Ramanathan
Release information: From Madurai Veeran (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Madurai Veeran
- Composer: G. Ramanathan