Roman script

Singers : P. Susheela and Jothi Kanna

Music by : T. V. Raju

Female Part

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Ennaalum thunai neeyae sri venkatesa

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Female Part

Vilai koduthu vaanga uyir kadaiyil virpathillai

Vilai koduthu vaanga uyir kadaiyil virpathillai

Vivaramaaga solla indha arivu podhavillai

Thandhaiyodu pillaithanai ondru sera veithaai

Thandhaiyodu pillaithanai ondru sera veithaai

Serthu veitha neeyae adhai pirikka ennalaama

Female Part

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Ennaalum thunai neeyae sri venkatesa

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Female Part

Unnai nambhi vandhen naan urimaiyodu solven

Female Part

Nallathellam un arulaal nadakka vendum aiyaa

Both : Kann thirakka vendum nee kai kodukka vendum

Female Part

Karunai kattu neeyae

Female Part

Kaakka vendum neeyae

Female Part

Thirumbhi vaaraai …

Female : Arul thaaraaai

Female Part

Venkatesa…

Female : Srinivasa

Venkatesa…

Female : Srinivasa

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா

ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

பெண் : விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை

விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை

விவரமாக சொல்ல இந்த அறிவு போதவில்லை

தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்

தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்

சேர்த்து வைத்த நீயே அதை பிரித்து வைக்கலாமா

பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா

ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

பெண் : உன்னை நம்பி வந்தேன் நான் உரிமையோடு சொல்வேன்

பெண் : நல்லதெல்லாம் உன் அருளால் நடக்க வேண்டும் அய்யா

இருவர் : கண் திறக்க வேண்டும் நீ கை கொடுக்க வேண்டும்

பெண் : கருணை காட்டு நீயே

பெண் : காக்க வேண்டும் நீயே

பெண் : திரும்பி வாராய் !

பெண் : அருளை தாராய் !

பெண் : வெங்கடேசா !

பெண் : ஸ்ரீனிவாசா !

வெங்கடேசா !

பெண் : ஸ்ரீனிவாசா!

Song information

Singers: P. Susheela and Jothi Kanna

Music by: T. V. Raju

Release information: From Kanimuthu Paappa (1972) · Singer: P. Susheela and Jothi Kanna · Lyricist: Poovai Senguttavan · Music: T. V. Raju

Explore this song