Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. V. Raju

Male Part

{On a hot summer morning

A girl went-u walking

Her face-uh feel-uh fine-u

And the sweety oissu mine-u} (2)

Male Part

Maadi veettu ponnu

Oru jodi thedum kannu

Aadi aadi nadakkum podhu

Adhirudhudaa mannu

Aiyaiyooo what shall i do

Tell me what to do

Ammammoo what can i do

I am mad after you

Male Part

Kokkarakko kokkarakko

Ko ko koo

Male Part

Haiyaahaaa

Male Part

Aahaa rold gold maeni

Nee romapuri raani

Summa thoondil pottu

Izhukkudhamma unnudaiya paani

Male Part

Un paruvathilae sex

En nenjathilae fix-u

Nerungi nerunghi palagum bothu

Neeyum naanum mix-u

Male Part

Aiyaiyooo what shall i do

Tell me what to do

Ammammoo what can i do

I am mad after you

Male Part

Kokkarakko kokkarakko ko ko ko

Male Part

Haiyaaahahaa

Male Part

En kai rombha rasi

Nee thottu paaru rosy

Paiya paiya pazhagi vandhaa

Kaadhal rombha easy

Male Part

Oorai suthum baama

Naan ondi kattai thaamma

Unakkumenakkum porutham undu

Mudichu podalaama

Male Part

Aiyaiyooo what shall i do

Tell me what to do

Ammammoo what can i do

I am mad after you

Male Part

Kokkarakko kokkarakko ko ko koo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு

ஆண் : {ஆன் ஏ ஹாட் சம்மர் மார்னிங்

ஏ கேர்ள் வென்ட் வாக்கிங்

ஹர் பேஸ் பைன்

தி ஸ்வீட்டி இஸ் மைன் } (2)

ஆண் : மாடி வீட்டு பொண்ணு

ஒரு ஜோடி தேடும் கண்ணு

ஆடி ஆடி நடக்கும்போது

அதிருதடா மண்ணு

அய்யய்யோ........

வாட் ஷால் ஐ டூ

டெல் மீ வாட் டு டூ

அம்மம்மோ வாட் கேன் ஐ டூ

ஐ ஆம் மேட் அப்டர் யு

ஆண் : கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ

கோ...கோ....கோ

ஆண் : ஹைய்யா ஆஹா......

ரோல்டு கோல்டு மேனி

நீ ரோமாபுரி ராணி

சும்மா தூண்டில் போட்டு

இழுக்குதம்மா உன்னுடைய பாணி

ஆண் : உன் பருவத்திலே செக்ஸ்சு

என் நெஞ்சத்திலே பிக்ஸூ

நெருங்கி நெருங்கி பழகும்போது

நீயும் நானும் மிக்ஸூ

ஆண் : மாடி வீட்டு பொண்ணு

ஒரு ஜோடி தேடும் கண்ணு

ஆடி ஆடி நடக்கும்போது

அதிருதடா மண்ணு

அய்யய்யோ........

வாட் ஷால் ஐ டூ

டெல் மீ வாட் டு டூ

அம்மம்மோ வாட் கேன் ஐ டூ

ஐ ஆம் மேட் அப்டர் யு

ஆண் : கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ

கோ...கோ....கோ

ஆண் : ஹைய்யா ஆஹா......

என் கை ரொம்ப ராசி

நீ தொட்டு பாரு ரோசி

பைய பைய பழகி வந்தா

காதல் ரொம்ப ஈஸி

ஆண் : ஊரை சுத்தும் பாமா

நான் ஒண்டிக்கட்டைதாம்மா

உனக்கும் எனக்கும் பொருத்தமுண்டு

முடிச்சு போடலாமா

ஆண் : மாடி வீட்டு பொண்ணு

ஒரு ஜோடி தேடும் கண்ணு

ஆடி ஆடி நடக்கும்போது

அதிருதடா மண்ணு

அய்யய்யோ........

வாட் ஷால் ஐ டூ

டெல் மீ வாட் டு டூ

அம்மம்மோ வாட் கேன் ஐ டூ

ஐ ஆம் மேட் அப்டர் யு

ஆண் : கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ

கோ...கோ....கோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. V. Raju

Release information: From Rani Yaar Kuzhanthai (1972) · Lyricist: Poovai Senguttavan

Explore this song