Roman script
Nitham Uzhaikindra Song Lyrics is the track from Ulavuthurai Tamil Film – 1998, Starring Vijayakanth, Meena, Sanghavi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Shah. Lyrics works penned by Vairamuthu. Singer : S. P. Balasubrahmanyam Music Director : Shah Lyricist : Vairamuthu Chorus Oh ooo…oo….oo….oh…. Oh ooo…oo….oo….oh…. Oh ooo…oo….oo….oh…. Oh ooo…oo….oo….oh…. Male Part Niththam uzhaikkindra thozhargalae Enthan oru sollai kelungalaen Vervai thuligalai yaen vithaiththom Kanneer thuligalai arupatharkkaa Male Part Ungal aduppugal Poonaiyin padukkai arai Antha thuyaraththai Maattrattum pudhiya murai Male Part Ondraai searvathuthaan nam kadamai Niththam uzhaikkindra thozhargalae Chorus ……………………. Male Part Paarkadal moozhgi kulikkindra pothum Kaakkaigal veluppathillai Palamurai theeyil sudugindra pothum Thangam olirnthuvidu Male Part Sanmaanam thanthaalum Thanmaanam pogaamal Uzhaippinil uyarnthuvidu Oo….ooh…yae….yaeyaeyeah…. Male Part Niththam uzhaikkindra thozhargalae Enthan oru sollai kelungalaen Vervai thuligalai yaen vithaiththom Kanneer thuligalai arupatharkkaa Male Part Ovvoru aalukkum Oru sakthi undu Yaaraiyum verukkaathae Male Part Veppam Poovilum Thaen unnum vandu Manithaa marakkaathae Male Part Oru naalil sila neram Pirarkaaga vaazhnthaalae Kaalam unthan peyarai sollum Ooo…oohho….aaa….aayaeh…. Male Part Niththam uzhaikkindra thozhargalae Enthan oru sollai kelungalaen Vervai thuligalai yaen vithaiththom Kanneer thuligalai arupatharkkaa Male Part Ungal aduppugal Poonaiyin padukkai arai Antha thuraththai Maattrattum pudhiya murai Male Part Ondraai searvathuthaan nam kadamai Niththam uzhaikkindra thozhargalae Ooh….oo….ooh….ooh….oo…. Ooh….oo….ooh….ooh….oo….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷா பாடலாசிரியர் : வைரமுத்து குழு : ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்..... ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்..... ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்..... ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்..... ஆண் : நித்தம் உழைக்கின்ற தோழர்களே எந்தன் ஒரு சொல்லைக் கேளுங்களேன் வேர்வை துளிகளை ஏன் விதைத்தோம் கண்ணீர் துளிகளை அறுப்பதற்கா ஆண் : உங்கள் அடுப்புகள் பூனையின் படுக்கை அறை அந்த துயரத்தை மாற்றட்டடும் புதிய முறை ஆண் : ஒன்றாய் சேர்வதுதான் நம் கடமை நித்தம் உழைக்கின்ற தோழர்களே குழு : ....................................... ஆண் : பாற்கடல் மூழ்கி குளிக்கின்ற போதும் காக்கைகள் வெளுப்பதில்லை பலமுறை தீயில் சுடுகின்ற போதும் தங்கம் கறுப்பதில்லை ஆண் : துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தங்கம் போல் சுடச்சுட ஒளிர்ந்து விடு ஆண் : சன்மானம் தந்தாலும் தன்மானம் போகாமல் உழைப்பினில் உயர்ந்து விடு ஓஓ....ஒஹோ....ஏ....ஏஏயெஹ்...... ஆண் : நித்தம் உழைக்கின்ற தோழர்களே எந்தன் ஒரு சொல்லைக் கேளுங்களேன் வேர்வை துளிகளை ஏன் விதைத்தோம் கண்ணீர் துளிகளை அறுப்பதற்கா ஆண் : ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு சக்தி உண்டு யாரையும் வெறுக்காதே ஆண் : வேப்பம் பூவிலும் தேன் உண்ணும் வண்டு மனிதா மறக்காதே ஆண் : ஒரு நாளில் சில நேரம் பிறர்காக வாழ்ந்தாலே காலம் உந்தன் பெயரை சொல்லும் ஆண் : கைம்மாறு கருதாமல் செய்கின்ற உதவிக்கு சொர்க்கங்களும் திறந்துக் கொள்ளும் ஓஓ....ஒஹோ....ஆஆ.....ஆயெஹ் ...... ஆண் : நித்தம் உழைக்கின்ற தோழர்களே எந்தன் ஒரு சொல்லைக் கேளுங்களேன் வேர்வை துளிகளை ஏன் விதைத்தோம் கண்ணீர் துளிகளை அறுப்பதற்கா ஆண் : உங்கள் அடுப்புகள் பூனையின் படுக்கை அறை அந்த துயரத்தை மாற்றட்டடும் புதிய முறை ஆண் : ஒன்றாய் சேர்வதுதான் நம் கடமை நித்தம் உழைக்கின்ற தோழர்களே ஓஹ்....ஓ.....ஓஹ்....ஓஹ்....ஓ..... ஓஹ்....ஓ.....ஓஹ்....ஓஹ்....ஓ.....
Song video
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Release information: From Ulavuthurai (1998) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Shah
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ulavuthurai