Roman script

Female Part
………………….
Male Part
Meena un kannukkullae
Minnal enna minnal enna
Maana oru ponna peththum
Thullal enna thullal enna
Female Part
Kadhaliththu maalaiyittaa
Konja kaalam thiththikkum
Maalaiyittu kaadhaliththaa
Vaazhkkai ellaam thithikkum
Chorus
Meena hae meena
Minsaaraththin magalthaanaa
Neeyaa ini naanaa adi
Yaar thaduththaalum viduvenaa
Chorus : Oo…ooh…oo…ooh…oo….hoi….
Male Part
Meena hae meena
Minnal enna minnal enna
Maana oru ponna peththum
Thullal enna thullal enna
Female Part
Oo….ooh…oo…ooh…oo…hoi
Oo….ooh…oo…ooh…oo…hoi
Male Part
Nee poovil seitha pommai
Siru kallam ondrillai
Nee pulla pettra pennaa
Adaiyaalam ondrillai
Female Part
Un kaatchi illaiyendraal
En kannum kannillai
Nee theendavillai endraal
Naan endrum pennillai
Male Part
Paarkkumpothu pillai
Pola thavazhgindraai
Saerumpothu penmai ellaam
Malargindraai
Female : Oru vetkam pogavae
Keli seigiraai
Male Part
Meena un kannukkullae
Minnal enna minnal enna
Maana oru ponna peththum
Thullal enna thullal enna
Female Part
Naan niththiraikku ponaal
Thalai neevi vidugindraai
Mani paththaraikku melae
Ennai paduththi vidugindraai
Male Part
Oru koodhal kaadhal vanthaal
Enai nanaiththu vidugindraai
Un koondhal ennum porvaiyaalae
Uduththa vidugindraai
Female Part
Kattikkondu
Kadhal seithu saaigindraai
Kangalodu kangal vaiththu
Paarkkindraai
Male : Konjumpothu nee
Kollai kolgindraai
Male Part
Meena un kannukkullae
Minnal enna minnal enna
Maana oru ponna peththum
Thullal enna thullal enna
Female Part
Kadhaliththu maalaiyittaa
Konja kaalam thiththikkum
Maalaiyittu kaadhaliththaa
Vaazhkkai ellaam thithikkum
Chorus
Meena hae meena
Minsaaraththin magalthaanaa
Neeyaa ini naanaa adi
Yaar thaduththaalum viduvenaa
Chorus : Oo…ooh…oo…ooh…oo….hoi….
Oo…ooh…oo…ooh…oo….hoi….
Male Part
Meena hae meena
Minnal enna minnal enna
Maana oru ponna peththum
Thullal enna thullal enna

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : ஷா
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : ...............................
ஆண் : மீனா உன் கண்ணுக்குள்ளே
மின்னல் என்ன மின்னல் என்ன
மானா ஒரு பொண்ணப் பெத்தும்
துள்ளல் என்ன துள்ளல் என்ன
பெண் : காதலித்து மாலையிட்டா
கொஞ்ச காலம் தித்திக்கும்
மாலையிட்டு காதலித்தா
வாழ்க்கை எல்லாம் தித்திக்கும்
குழு : மீனா ஹே மீனா
மின்சாரத்தின் மகள் தானா
நீயா இனி நானா அடி
யார் தடுத்தாலும் விடுவேனா.....
குழு : ஓ.....ஓஹ்....ஓ....ஓஹ்...ஓ.....ஹோய்
ஆண் : மீனா உன் கண்ணுக்குள்ளே
மின்னல் என்ன மின்னல் என்ன
மானா ஒரு பொண்ணப் பெத்தும்
துள்ளல் என்ன துள்ளல் என்ன
பெண் : ஓ.....ஓஹ்....ஓ....ஓஹ்...ஓ.....ஹோய்
ஓ.....ஓஹ்....ஓ....ஓஹ்...ஓ.....ஹோய்
ஆண் : நீ பூவில் செய்த பொம்மை
சிறு கள்ளம் ஒன்றில்லை
நீ புள்ள பெற்ற பெண்ணா
அடையாளம் ஒன்றில்லை
பெண் : உன் காட்சி இல்லையென்றால்
என் கண்ணும் கண்ணில்லை
நீ தீண்டவில்லை என்றால்
நான் என்றும் பெண்ணில்லை
ஆண் : பார்க்கும்போது பிள்ளைப்
போலத் தவழ்கின்றாய்
சேரும்போது பெண்மை எல்லாம்
மலர்கின்றாய்
பெண் : ஒரு வெட்கம் போகவே
கேலி செய்கிறாய்
ஆண் : மீனா உன் கண்ணுக்குள்ளே
மின்னல் என்ன மின்னல் என்ன
மானா ஒரு பொண்ணப் பெத்தும்
துள்ளல் என்ன துள்ளல் என்ன
பெண் : நான் நித்திரைக்கு போனால்
தலை நீவி விடுகின்றாய்
மணி பத்தரைக்கு மேலே
என்னைப் படுத்தி விடுகின்றாய்
ஆண் : ஒரு கூதல் காலம் வந்தால்
எனை நனைத்து விடுகின்றாய்
உன் கூந்தல் என்னும் போர்வையாலே
உடுத்த விடுகின்றாய்
பெண் : கட்டிக் கொண்டு
காதல் செய்து சாய்கின்றாய்
கண்களோடு கண்கள் வைத்து
பார்க்கின்றாய்
ஆண் : கொஞ்சும்போது நீ
கொள்ளைக் கொள்கின்றாய்
ஆண் : மீனா உன் கண்ணுக்குள்ளே
மின்னல் என்ன மின்னல் என்ன
மானா ஒரு பொண்ணப் பெத்தும்
துள்ளல் என்ன துள்ளல் என்ன
பெண் : காதலித்து மாலையிட்டா
கொஞ்ச காலம் தித்திக்கும்
மாலையிட்டு காதலித்தா
வாழ்க்கை எல்லாம் தித்திக்கும்
குழு : மீனா ஹே மீனா
மின்சாரத்தின் மகள் தானா
நீயா இனி நானா அடி
யார் தடுத்தாலும் விடுவேனா......
குழு : ஓ.....ஓஹ்....ஓ....ஓஹ்...ஓ.....ஹோய்
ஓ.....ஓஹ்....ஓ....ஓஹ்...ஓ.....ஹோய்
ஆண் : மீனா உன் கண்ணுக்குள்ளே
மின்னல் என்ன மின்னல் என்ன
மானா ஒரு பொண்ணப் பெத்தும்
துள்ளல் என்ன துள்ளல் என்ன

Song video

Watch on YouTube

Song details

Singers: K. S. Chithra and Mano

Release information: From Ulavuthurai (1998) · Singer: K. S. Chithra and Mano · Lyricist: Vairamuthu · Music: Shah

Meena un Kannukulle Song Lyrics is the track from Ulavuthurai Tamil Film – 1998, Starring Vijayakanth, Meena, Sanghavi and Others. This song was sung by K. S. Chithra and Mano. The music was composed by Shah. Lyrics works penned by Vairamuthu.


Music Director : Shah

Lyricist : Vairamuthu