Roman script
Singers : P. Susheela and Jothi Kanna Music by : T. V. Raju Female Part Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Female Part Thaai illadha pillai idhu vaai illadha pillai Thaai illadha pillai idhu vaai illadha pillai Siragu illadha paravai idhu theduthu aiyaa uravai Alaikkum munnae varuvaai Nee ketpathellam tharuvaai Alaikkum munnae varuvaai Nee ketpathellam tharuvaai Kuzhandhai manam arivaai Kurai theera arul purivaai Female Part Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Female Part Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum Kobam konda idhayam oru mirugamaaga maarum Maalaiyil vaazhum deivam Thandhai manadhil vaazha vendum Maalaiyil vaazhum deivam ..aaa… Both : Maalaiyil vaazhum deivam Thandhai manadhil vaazha vendum Pirindhu vaazhum nenjam Ondru serndhu vaazha vendum Female Part Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை சிறகில்லாத பறவை இது தேடுதய்யா உறவை அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய் அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய் குழந்தை மனம் அறிவாய் குறை தீர அருள் புரிவாய் பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும் அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும் கோபம் கொண்ட இதயம் ஒரு மிருகமாக மாறும் மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும் மலையில் வாழும் தெய்வம் ...ஆஅ.... இருவர் : மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும் பிரிந்து வாழும் நெஞ்சம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
Song information
Singers: P. Susheela and Jothi Kanna
Music by: T. V. Raju
Release information: From Kanimuthu Paappa (1972) · Singer: P. Susheela and Jothi Kanna · Lyricist: Poovai Senguttavan · Music: T. V. Raju
Explore this song
- Singer: P. Susheela and Jothi Kanna
- Film / album: Kanimuthu Paappa
- Composer: T. V. Raju