Roman script
Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : T. V. Raju Female Part Dingiri dingiri dollu kanna Dingiri dingiri doll Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Akkam pakkam yaarum illai Vetkam yen aiyaa Female Part Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Female Part Alli kollum kannukedhirae Azhagai paaraiyaa Female Part Alli kollum kannukedhirae Azhagai paaraiyaa Un aasai theera konji pesi Inbam thedaiyaa Female Part Thendral thottu mullai mottu Malarum paaraiyaa Thaen irukkum idathai ingae Thaedi paaraiyaa Female Part Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Female Part Kaadhu kuthi kammal pottu Valayal maattaiyaa Female Part Kaadhu kuthi kammal pottu Valayal maattaiyaa Un kaal irandil salangai konja Nadanthu kaattaiyaa Female Part Sevvidhazh ooram ovvoru naalum Saayam poosaiyaa Ne saelai uduthi chinna pennaai Vaesham podaiyaaa Female Part Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Male : Hoi hoi hoi hoi Male Part Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Akkam pakkam yaarumillai Vetkam yen ammaa Male Part Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Male Part Amma ponnae summa summa Aattam podaadhae Male Part Amma ponnae summa summa Aattam podaadhae Nee aalai mattum asattuthanamaai Nottam paakkadhae Male Part Acham naanam micham meedhi Irukkaa sollammaa Aana mattum paarkalaama Aambillai naan ammaa Male Part Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Male Part Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Female : Haa ha haa haa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல்.ஆர் . ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனய்யா....... பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் பெண் : அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே அழகைப் பாரய்யா பெண் : அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே அழகைப் பாரய்யா உன் ஆசை தீர கொஞ்சிப் பேசி இன்பம் தேடய்யா பெண் : தென்றல் தொட்டு முல்லை மொட்டு மலரும் பாரய்யா தேன் இருக்கும் இடத்தை இங்கே தேடிப் பாரய்யா....... பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் பெண் : காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா பெண் : காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா உன் கால் இரண்டில் சலங்கை கொஞ்ச நடந்து காட்டய்யா பெண் : செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும் சாயம் பூசய்யா நீ சேலை உடுத்தி சின்னப் பெண்ணாய் வேஷம் போடய்யா பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனம்மா ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் ஆண் : அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே ஆண் : அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே நீ ஆளை மட்டும் அசட்டுத்தனமாய் நோட்டம் பாக்காதே ஆண் : அச்சம் நாணம் மிச்சம் மீதி இருக்கா சொல்லம்மா ஆன மட்டும் பார்க்கலாமா ஆம்பிள்ளை நானம்மா.... ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் பெண் : ஹா ஹா ஹா ஹா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by: T. V. Raju
Release information: From Rani Yaar Kuzhanthai (1972) · Lyricist: Poovai Senguttavan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
- Film / album: Rani Yaar Kuzhanthai
- Composer: T. V. Raju