Roman script
Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : Kunnakudi Vaidyanathan Both : ………………………… Female Part Thullum mangai mugam alli thandha sugam Thullum mangai mugam alli thandha sugam Solla solla dhinam mella mella manam Ninaithaalae inbam pongumae Nilaiyaana kaadhal vellumae endrum Nilaiyaana kaadhal vellumae Male Part Vanna pennin udai annam polae nadai Vanna pennin udai annam polae nadai Minnal minnum idai innum enna thadai Ponnaana naeram allavaa Pudhu paadam naan sollavaa indru Pudhu paadam naan sollavaa Female Part Kannangal thanga kinnamae en mannava Ennangal konjum manjamae Kannangal thanga kinnamae en mannava Ennangal konjum manjamae Male Part Chithira chinnamae thithikkum sondhamae Chithira chinnamae thithikkum sondhamae Female Part Thaenoorum malaraaga uravaaduvom Both : Thaenoorum malaraaga uravaaduvom Female Part Thullum mangai mugam alli thandha sugam Solla cholla dhinam mella mella manam Both : Ninaithaalae inbam pongumae Nilaiyaana kaadhal vellumae endrum Nilaiyaana kaadhal vellumae Male Part Oiyaara thendral veesudhae Female Part Kannodu kangal pesudhae Male Part Ullaasa sorga medaiyil Female Part Sallaabamaaga aaduvom Female Part Sollaadha kadhaigal sollavaa Male Part Illaadha kadhaigal paadavaa Female Part Sollaadha kadhaigal sollavaa Male Part Illaadha kadhaigal paadavaa Female Part Inbamaana vaelai Male Part Yevarum ingu illai Both : Yaegabogamaaga naamum yogamodu Naalum vaazhuvom Male Part Oiyaara thendral veesudhae Female Part Kannodu kangal pesudhae Male Part Ullaasa sorga medaiyil Female Part Sallaabamaaga aaduvom
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் இருவர் : ................................ பெண் : துள்ளும் மங்கை முகம் அள்ளி தந்த சுகம் துள்ளும் மங்கை முகம் அள்ளி தந்த சுகம் சொல்ல சொல்ல தினம் மெல்ல மெல்ல மனம் நினைத்தாலே இன்பம் பொங்குமே நிலையான காதல் வெல்லுமே என்றும் நிலையான காதல் வெல்லுமே ஆண் : வண்ணப் பெண்ணின் உடை அன்னம் போலே நடை வண்ணப் பெண்ணின் உடை அன்னம் போலே நடை மின்னல் மின்னும் இடை இன்னும் என்ன தடை பொன்னான நேரம் அல்லவோ புதுப்பாடம் நான் சொல்லவோ இன்று புதுப்பாடம் நான் சொல்லவோ பெண் : கன்னங்கள் தங்க கிண்ணமே என் மன்னவா எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே கன்னங்கள் தங்க கிண்ணமே என் மன்னவா எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே ஆண் : சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே பெண் : தேனூறும் மலராக உறவாடுவோம் இருவர் : தேனூறும் மலராக உறவாடுவோம் பெண் : துள்ளும் மங்கை முகம் அள்ளி தந்த சுகம் சொல்ல சொல்ல தினம் மெல்ல மெல்ல மனம் இருவர் : நினைத்தாலே இன்பம் பொங்குமே நிலையான காதல் வெல்லுமே என்றும் நிலையான காதல் வெல்லுமே ஆண் : ஒய்யார தென்றல் வீசுதே பெண் : கண்ணோடு கண்கள் பேசுதே ஆண் : உல்லாச சொர்க்க மேடையில் பெண் : சல்லாபமாக ஆடுவோம் பெண் : சொல்லாத கதைகள் சொல்லவா.... ஆண் : இல்லாத கதைகள் பாடவா.... பெண் : சொல்லாத கதைகள் சொல்லவா... ஆண் : இல்லாத கதைகள் பாடவா.... பெண் : இன்பமான வேளை ஆண் : எவரும் இங்கு இல்லை இருவர் : ஏகபோகமாக நாமும் யோகமோடு நாளும் வாழுவோம் ஆண் : ஒய்யார தென்றல் வீசுதே பெண் : கண்ணோடு கண்கள் பேசுதே ஆண் : உல்லாச சொர்க்க மேடையில் பெண் : சல்லாபமாக ஆடுவோம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Kankaatchi (1971) · Lyricist: Nellai Arulmani
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
- Film / album: Kankaatchi
- Composer: Kunnakudi Vaidyanathan