Roman script
Singer : Bangalore Ramaniyammal Music by : Kunnakudi Vaidyanathan Female Part Kundrathilae kumaranukku kondattam Angae kuvindhadhamma pengalellam Vandattam kondattam.. Kundrathilae kumaranukku kondattam Angae kuvindhadhamma pengalellam Vandattam kondattam.. Kundrathilae kumaranukku kondattam Female Part Deivayanai thirumanamam Thiruparankundram Deivayanai thirumanamam Thiruparankundram Theru muzhudhum Bhakthargalin anandha mandram Theru muzhudhum Bhakthargalin anandha mandram Female Part Thangam vairam Pavazham muthu thavazhum deivanai Thangam vairam Pavazham muthu thavazhum deivanai Thaangi kondal vangi kondal Muruga pemmanai.. Thaangi kondal vangi kondal Muruga pemmanai.. Muruga pemmanai.. Female Part Kundrathilae kumaranukku kondattam Angae kuvindhadhamma pengalellam Vandattam kondattam.. Kundrathilae kumaranukku kondattam Female Part Urugi sollungal muruganin perai Nerungi sellungal kumaranin oorai Urugi sollungal muruganin perai Nerungi sellungal kumaranin oorai Chorus Vel muruga.. vetri vel muruga.. Vel muruga.. vetri vel muruga.. Female Part Sandhanam poosungal Kungumam soodungal Sandhanam poosungal Kungumam soodungal Hara hara padungal Varuvadhai parungal Hara hara padungal Varuvadhai parungal Female Part Kandhanukku vel vel Muruganukku vel vel Kandhanukku vel vel Muruganukku vel vel Chorus Kandhanukku vel vel Muruganukku vel vel Kandhanukku vel vel Muruganukku vel vel Chorus {Vel muruga vetri vel muruga.. Female : Arohara} (3)
தமிழ்
பாடகி : பெங்களூர் ரமணியம்மாள் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பெண் : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பெண் : தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம் பெண் : தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருகப் பெம்மனை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருகப் பெம்மனை முருகப் பெம்மனை பெண் : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பெண் : உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை குழு : வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா பெண் : சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் ஹர ஹர பாடுங்கள் வருவதை பாருங்கள் ஹர ஹர பாடுங்கள் வருவதை பாருங்கள் பெண் : கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் குழு : கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் குழு : { வேல் முருகா வெற்றி வேல் முருகா பெண் : அரோகரா } (3)
Song details
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Dheivam (1972) · Lyricist: Kannadasan
- Singer: Bangalore Ramaniyammal
- Film / album: Dheivam
- Composer: Kunnakudi Vaidyanathan