Roman script
Singers : S. Janaki and Jothi Kanna Music by : T. V. Raju Female Part Chithi sollu sollu Female Part Maama sollu sollu Female Part Chithi sollu sollu Female Part Maama sollu sollu Female Part Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female Part Chithi sollu sollu Female Part Maama sollu sollu Female Part Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female Part Chithi sirippu rojappoo Female Part Maama sirippu mathappu Female Part Chithi sirippu rojappoo Female Part Maama sirippu mathappu Female Part Appa chithi sandhippu Female Part Adhilae namakku poorippu Female Part Chithi sollu sollu Female Part Maama sollu sollu Female Part Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female Part Summa summa paappanga Suthi suthi varuvanga Summa summa paappanga Suthi suthi varuvanga Female Part Neeyum naanum paarkaiyilae Konajam vilagi nippanga Both : Hahahaha Female Part Chithi sollu sollu Female Part Maama sollu sollu Female Part Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai…. Female Part Neram povadhu theriyaama Pesikittae iruppanga Neram povadhu theriyaama Pesikittae iruppanga Female Part Enakkum unakkum puriyaadhu Eduthu solla theriyadhu Both : Hahahaha Female Part Chithi sollu sollu Female Part Maama sollu sollu Female Part Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both : Aasai …aasai…..aasai….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை..............ஆசை.............ஆசை............. பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை..............ஆசை.............ஆசை............. பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : அப்பா சித்தி சந்திப்பு பெண் : அதிலே நமக்கு பூரிப்பு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை..............ஆசை.............ஆசை............. பெண் : சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க பெண் : நீயும் நானும் பார்க்கையிலே கொஞ்சம் விலகி நிப்பாங்க இருவர் : ஹாஹாஹா பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை..............ஆசை.............ஆசை............. பெண் : நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க பெண் : எனக்கும் உனக்கும் புரியாது எடுத்து சொல்ல தெரியாது இருவர் : ஹாஹாஹா பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை..............ஆசை.............ஆசை.............
Song information
Singers: S. Janaki and Jothi Kanna
Music by: T. V. Raju
Release information: From Kanimuthu Paappa (1972) · Singer: S. Janaki and Jothi Kanna · Lyricist: Poovai Senguttavan · Music: T. V. Raju
Explore this song
- Singer: S. Janaki and Jothi Kanna
- Film / album: Kanimuthu Paappa
- Composer: T. V. Raju