Roman script
Singer : Soundararajan Music by : S. M. Subbaih Naidu Male Part Aaa…..aa….aa….aa….aa…. Aa….aa…..aaa….aaa….aa….aa…. Aa…..aa…..aa…. Male Part Eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Innum eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Sontha naatilae nam naatilae Male Part Saththiyam thavaraatha Uththaman polaveae nadikkiraar….aa…aa… Saththiyam thavaraatha Uththaman polaveae nadikkiraar Samayam paarththu pala vagaiyilim Kollai adikkiraar Samayam paarththu pala vagaiyilim Kollai adikkiraar Bakthanai polavae pagal vesham kaatti Baamara makkalai valaiyinil maatti Male Part Eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Sontha naatilae nam naatilae Male Part Theruvengum palligal kattuvom…mmm…. Theruvengum palligal kattuvom… Kalvi theriyaatha perkalae illamal seivom Kalvi theriyaatha perkalae illamal seivom Karuththaaga pala thozhil payiluvom Karuththaaga pala thozhil payiluvom Ooril kanjikillai endra Sollinai pokkuvom Ooril kanjikillai endra Sollinai pokkuvom Male Part Eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae Sontha naatilae nam naatilae Male Part Aalukkoru veedu kattuvom…oo….oo… Aalukkoru veedu kattuvom… Adhil aana kalaigalai seeraaga payilvom Adhil aana kalaigalai seeraaga payilvom Kelikkaiyaagavae naalinai pokkida Kelviyum gynaamum ondraaga thirattuvom Male Part Innum eththanai kaalamthaan Innum eththanai kaalamthaan yaemattruvaar Intha naattilae intha naattilae intha naattilae
தமிழ்
பாடகர் : சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஆஅ....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.... ஆ....ஆ.....ஆஆ.....ஆஅ.....ஆ.....ஆ..... ஆ....ஆ....ஆ.... ஆண் : எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே ஆண் : சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்...ஆ....ஆ.... சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்... சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப் பாமர மக்களை வலையினில் மாட்டி ஆண் : எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே ஆண் : தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்.....ம்ம்ம்... தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் ஆண் : எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே ஆண் : ஆளுக்கொரு வீடு கட்டுவோம்.....ஓ.....ஓ.... ஆளுக்கொரு வீடு கட்டுவோம் அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம் அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம் கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம் ஆண் : இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே.....
Song information
Singer: Soundararajan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Malaikkallan (1954) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Soundararajan
- Film / album: Malaikkallan
- Composer: S. M. Subbaih Naidu