Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : M. B. Sreenivas

Male Part

Aa aa aa aa aa aa aa aa

Female : Aa aa aa aa aa aa aa aa

Male : Aa aa aa aa aa aa aa aa

Female : Aa aa aa aa aa aa aa aa

Male Part

Yeriyilae oru kaashmeer roja

Yenadi neeraaduthu

Yeriyilae oru kaashmeer roja

Yenadi neeraaduthu

Adhan ithazhgalin meedhu

Paandiya naattu

Muthukkal yaar thanthathu aa..aa..

Ithazhgalin meedhu

Paandiya naattu muthukkal yaar thanthathu aa..aa..

Male Part

Yeriyilae oru kaashmeer roja

Yenadi neeraaduthu

Yenadi neeraaduthu

Female Part

Maalaiyilae varum mannanukkendru

Manmadha aaraadhanai

Aa aa aa aa aa aa aa aa

Maalaiyilae varum mannanukkendru

Manmadha aaraadhanai

Andha magizhvinil nenjam

Mayankida nindru mangala neeraaduthu

Mangala neeraaduthu

Male Part

Aa..aa.. yeriyilae oru kaashmeer roja

Yenadi neeraaduthu

Male Part

Paarvaiyil konjam parukiya azhagai

Kaikalum suvaithu paarkkattumae

Paathathil thodangi koonthalin varaiyil

Aanandha raagam ketkattumae

Female Part

Kanpadumpothae kasangiya meni

Kaippadumpothu ennaagum

Kanpadumpothae kasangiya meni

Kaippadumpothu ennaagum

Kaavalai meeri pogira velai

Sevvithazh melum punnaagum

Male Part

Yeriyilae oru kaashmeer roja

Yenadi neeraaduthu

Yenadi neeraaduthu

Male Part

Poo mugam konjam

Vaadi irunthaal

Kaadhalan ullam varunthaatho

Female Part

Kaaviya kangal

Thaaviyae azhaithaal

Maadhulam konjam kuliraathoo

Male Part

Ethanai sugangal unnidam ennum

Baavanai kandaal aagathoo

Female Part

Iravinil thondri vidintha pinnaalum

Mogana mayakkam theeraatho

Male Part

Yeriyilae oru kaashmeer roja

Yenadi neeraaduthu

Yenadi neeraaduthu

Female Part

Maalaiyilae varum mannanukkendru

Manmadha aaraadhanai

Andha magizhvinil nenjam

Mayankida nindru mangala neeraaduthu

Mangala neeraaduthu

Male Part

Aa..aa..yeriyilae oru kaashmeer roja

Yenadi neeraaduthu

Female : Aa aa aa aa aa aa aa aa

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது

அதன் இதழ்களின் மீது

பாண்டிய நாட்டு

முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ.....

இதழ்களின் மீது

பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ..

ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது

ஏனடி நீராடுது

பெண் : மாலையிலே வரும் மன்னனுக்கென்று

மன்மத ஆராதனை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாலையிலே வரும் மன்னனுக்கென்று

மன்மத ஆராதனை

அந்த மகிழ்வினில் நெஞ்சம்

மயங்கிட நின்று மங்கள நீராடுது

மங்கள நீராடுது

ஆண் : ஆ..ஆ....ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது

ஆண் : பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை

கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே

பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்

ஆனந்த ராகம் கேட்கட்டுமே

பெண் : கண்படும் போதே கசங்கிய மேனி

கைப்படும் போது என்னாகும்

கண்படும் போதே கசங்கிய மேனி

கைப்படும் போது என்னாகும்

காவலை மீறிப் போகிற வேளை

செவ்விதழ் மேலும் புண்ணாகும்

ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது

ஏனடி நீராடுது

ஆண் : பூ முகம் கொஞ்சம்

வாடி இருந்தால்

காதலன் உள்ளம் வருந்தாதோ

பெண் : காவிய கண்கள்

தாவியே அழைத்தாள்

மாதுளம் கொஞ்சம் குளிராதோ

ஆண் : எத்தனை சுகங்கள் உன்னிடம் என்னும்

பாவனை கண்டால் ஆகாதோ

பெண் : இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்

மோகன மயக்கம் தீராதோ

ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது

ஏனடி நீராடுது

பெண் : மாலையிலே வரும் மன்னனுக்கென்று

மன்மத ஆராதனை

அந்த மகிழ்வினில் நெஞ்சம்

மயங்கிட நின்று மங்கள நீராடுது

மங்கள நீராடுது

ஆண் : ஆ..ஆ.....ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: M. B. Sreenivas

Release information: From Madhana Maligai (1976) · Lyricist: Pulamaipithan

Explore this song