Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : K. V. Mahadevan Female Part Enna sugam enna sugam Unnidam naan kanda sugam Male Part Enna sugam enna sugam Unnidam naan kanda sugam Female Part Oridam paartha vizhi Veridam paarppadhillai Unndam vandha manam Ennidam saeravillai Male Part Maanidam petra vizhi Madhiyidam petra mugam Thaenidam kattra mozhi Thaeridam kattra nadai Male Part Ezhudhaa Female : Mhum Male : Kavidhai Female : Ahahahaa Male : Ival thaan adadaa… Female Part Enna sugam enna sugam Male : Unnidam naan kanda sugam Female : Aa… haa haa haa Female Part Sandhana maenigalin Sangama vaelaiyilae Sindhiya muthukkalai Saethidum kaalam idhu Male Part Thaen kani kottaiyilae Sittridai vaasalilae Thorana megalaiyil Thondriya kolamidhu Male Part Enna sugam enna sugam Female : Unnidam naan kanda sugam Male Part Maargazhi nal iravil Mangiya ven nilavil Kaarkuzhal seer thiruthi Kaigalil saerthanaithu Female Part Mangaiyar nenjinilae Manmadhan nee ezhudhum Kungkuma kolangalil Mangala vannangalai Female Part Maravaai Male : Mhmm Female : Rasithaen Male : Mhmm Female : Edhaiyo ninaithaen Both : Enna sugam enna sugam Unnidam naan kanda sugam Aahahahaa… haahahahaa… Mmm mmm mmm mm mmm mmm…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் பெண் : ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை ஆண் : மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம் தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை ஆண் : எழுதா பெண் : ம்ஹும் ஆண் : கவிதை பெண் : ஆஹா அஹா ஆண் : இவள்தான் அடடா..... ஆண் : என்ன சுகம் என்ன சுகம் ஆண் : உன்னிடம் நான் கண்ட சுகம் பெண் : ஆ.....ஹா ஹா ஹா பெண் : சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலம் இது ஆண் : தேன் கனிக் கோட்டையிலே சிற்றிடை வாசலிலே தோரண மேகலையில் தோன்றிய கோலமிது ஆண் : என்ன சுகம் என்ன சுகம் பெண் : உன்னிடம் நான் கண்ட சுகம் ஆண் : மார்கழி நள்ளிரவில் மங்கிய வெண்ணிலவில் கார்க்குழல் சீர்த்திருத்தி கைகளில் சேர்த்தணைத்து பெண் : மங்கையின் நெஞ்சினிலே மன்மதன் நீ எழுதும் குங்கும கோலங்களின் மங்கல வண்ணங்களை பெண் : மறைவாய் ஆண் : ம்ஹும் பெண் : ரசித்தேன் ஆண் : ம்ஹ்ம்ம் பெண் : எதையோ நினைத்தேன் இருவர் : என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் ஆஹஅஹஹா.....ஹாஹஹஹா.... ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: K. V. Mahadevan
Release information: From Pallandu Vazhga (1975) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Pallandu Vazhga
- Composer: K. V. Mahadevan