Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part {Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa} (2) Female Part Yen indha vaazhkai endru Ariyen ammaa Yen indha vaazhkai endru Ariyen ammaa Idhu iraivanukku oiyvu nera Vilaiyaattammaa Female Part Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa Female Part Petraval udal saliththaal.. Pedhai naan kaal saliththaen Padaiththavan kai saliththu Oiyndhaanammaa amaaaa…amamaaa…. Female Part Petraval udal saliththaal.. Pedhai naan kaal saliththaen Padaiththavan kai saliththu Oiyndhaanammaa Meendum paavi oru thaai vayitril Piraven ammaa Meendum paavi oru thaai vayitril Piraven ammaa..aaa… Female Part Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa Female Part Paththum paranthidum Pasi vanthaal maranthidum Ilamaiyil kodumai indha Varumai ammaa.. amaaa..amamaaa.. Female Part Paththum paranthidum Pasi vanthaal maranthidum Ilamaiyil kodumai indha Varumai ammaa.. Endrum idhuthaan needhi endraal Iraivan vendumaa Endrum idhuthaan needhi endraal Iraivan vendumaa Female Part Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa Female Part Yen indha vaazhkai endru Ariyen ammaa Idhu iraivanukku oiyvu nera Vilaiyaattammaa Female Part Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : { தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா } (2) பெண் : ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா இந்த இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா பெண் : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா பெண் : பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா அம்மா அமமா பெண் : பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா பெண் : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா பெண் : பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா அம்மா அமமா பெண் : பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா என்றும் இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா என்றும் இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா பெண் : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா பெண் : ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா இந்த இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா பெண் : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Saraswathi Sabatham (1966) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Saraswathi Sabatham
- Composer: K. V. Mahadevan