Roman script
Pazhikkara Ulagamada Song Lyrics is the track from Abalai Anjugam Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : T. R. Mahalingam Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Music : ……………….. Male Part Pazhikkara ulagamada idhu paavathirkke anjaadhadaa Pizhaiyilla jeevan mel perum pazhiyai sumathudhu Pizhaikkavum mudiyaamal theruvilae thurathudhu Pazhikkara ulagamada idhu paavathirkke anjaadhadaa Male Part Panakkaran perunthavarai kanakkai maraikkudhu Pasithavan siru thavarai malaiyaai perukkudhu Panakkaran perunthavarai kanakkai maraikkudhu Pasithavan siru thavarai malaiyaai perukkudhu Pagattil mayangiye yemaarudhu Udhattil anbai katti uravaaduthu Pagattil mayangiye yemaarudhu Udhattil anbai katti uravaaduthu Male Part Pazhikkara ulagamada idhu paavathirkke anjaadhadaa Pizhaiyilla jeevan mel perum pazhiyai sumathudhu Pizhaikkavum mudiyaamal theruvilae thurathudhu Pazhikkara ulagamada idhu paavathirkke anjaadhadaa Music : ……………….. Male Part Vazhi maari ponaalum izhivaai ninaikkudhu Manam maari vandhaalum nambavum marukkudhu Vazhi maari ponaalum izhivaai ninaikkudhu Manam maari vandhaalum nambavum marukkudhu Vazhuthavan sollukkae thalaiyattudhu Ilaithavanai kandaal vaalattudhu Vazhuthavan sollukkae thalaiyattudhu Ilaithavanai kandaal vaalattudhu Male Part Pazhikkara ulagamada idhu paavathirkke anjaadhadaa Pizhaiyilla jeevan mel perum pazhiyai sumathudhu Pizhaikkavum mudiyaamal theruvilae thurathudhu Pazhikkara ulagamada idhu paavathirkke anjaadhadaa Music : ………………..
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி இசை : .................... ஆண் : பழிக்கார உலகமடா இது பாவத்திற்கே அஞ்சாதடா பிழையில்லா ஜீவன் மேல் பெரும்பழியை சுமத்துது பிழைக்கவும் முடியாமல் தெருவிலே துரத்துது பழிக்கார உலகமடா இது பாவத்திற்கே அஞ்சாதடா.. ஆண் : பணக்காரன் பெருந்தவறை கணக்காய் மறைக்குது பசித்தவன் சிறு தவறை மலையாய் பெருக்குது பணக்காரன் பெருந்தவறை கணக்காய் மறைக்குது பசித்தவன் சிறு தவறை மலையாய் பெருக்குது பகட்டில் மயங்கியே ஏமாறுது உதட்டில் அன்பைக் காட்டி உறவாடுது பகட்டில் மயங்கியே ஏமாறுது உதட்டில் அன்பைக் காட்டி உறவாடுது ஆண் : பழிக்கார உலகமடா இது பாவத்திற்கே அஞ்சாதடா பிழையில்லா ஜீவன் மேல் பெரும்பழியை சுமத்துது பிழைக்கவும் முடியாமல் தெருவிலே துரத்துது பழிக்கார உலகமடா இது பாவத்திற்கே அஞ்சாதடா.. இசை : .................... ஆண் : வழி மாறிப் போனாலும் இழிவாய் நினைக்குது மனம் மாறி வந்தாலும் நம்பவும் மறுக்குது வழி மாறிப் போனாலும் இழிவாய் நினைக்குது மனம் மாறி வந்தாலும் நம்பவும் மறுக்குது வலுத்தவன் சொல்லுக்கே தலையாட்டுது இளைத்தவனைக் கண்டால் வாலாட்டுது வலுத்தவன் சொல்லுக்கே தலையாட்டுது இளைத்தவனைக் கண்டால் வாலாட்டுது ஆண் : பழிக்கார உலகமடா இது பாவத்திற்கே அஞ்சாதடா பிழையில்லா ஜீவன் மேல் பெரும்பழியை சுமத்துது பிழைக்கவும் முடியாமல் தெருவிலே துரத்துது பழிக்கார உலகமடா இது பாவத்திற்கே அஞ்சாதடா.. இசை : ....................
Song information
Singer: T. R. Mahalingam
Music Director: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Cast: K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others
Release information: From Abalai Anjugam (1959) · Singer: T. R. Mahalingam · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Abalai Anjugam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi
- Actor: K. Balaji
- Actor: Jawar Seetharaman
- Actor: V. R. Rajagopal
- Actor: A. Karunanidhi
- Actor: Pandari Bai
- Actor: Mynavathi
- Actor: M. Saroja
- Actor: Suryakala
- Actor: S. N. Lakshmi