Roman script
Vandu Aadatha Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi. Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Music : ………………… Male Part O…vandu aadatha solaiyil malarndhu Vaadamal irukkum poo enna poo O…vandu aadatha solaiyil malarndhu Vaadamal irukkum poo enna poo Female Part Haa…anbu kanavanin Munnale manaivi Azhagaaga sindhum punn sirippu Haa…anbu kanavanin Munnale manaivi Azhagaaga sindhum punn sirippu Music : …………………….. Male Part Nenjam ondraagi Ennaalum inbam perave Sondham kondaada Seiyum pudhu poo enna poo Nenjam ondraagi Ennaalum inbam perave Sondham kondaada Seiyum pudhu poo enna poo Female Part Aa aa..undaana aasaithannai Sollaamal solli Ullam rendai serkkum Naalu kannin sandhippu Aa aa..undaana aasaithannai Sollaamal solli Ullam rendai serkkum Naalu kannin sandhippu Male Part O…vandu aadatha solaiyil malarndhu Vaadamal irukkum poo enna poo Female : Haa…anbu kanavanin Munnale manaivi Azhagaaga sindhum punn sirippu Music : .…………………. Male Part Ullam ondraana Pinaalae uruveduthu Thollai thandhaalum Inbam tharum poo enna poo Ullam ondraana Pinaalae uruveduthu Thollai thandhaalum Inbam tharum poo enna poo Female Part Aa ..aa Ellorum inaiyaedhum Illaadha selvam endrae sollum Pillai selvam seiyum kurumbhu Aa ..aa Ellorum inaiyaedhum Illaadha selvam endrae sollum Pillai selvam seiyum kurumbhu Male Part O…vandu aadatha solaiyil malarndhu Vaadamal irukkum poo enna poo Female : Haa…anbu kanavanin Munnale manaivi Azhagaaga sindhum punn sirippu
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி இசை : ..................... ஆண் : ஓ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ ஓ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ பெண் : ஹா...அன்புக் கணவனின் முன்னாலே மனைவி அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு..... ஹா...அன்புக் கணவனின் முன்னாலே மனைவி அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு..... இசை : .......................... ஆண் : நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ பெண் : ஆஆ..உண்டான ஆசைதன்னை சொல்லாமல் சொல்லி உள்ளம் ரெண்டை சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு.... ஆஆ..உண்டான ஆசைதன்னை சொல்லாமல் சொல்லி உள்ளம் ரெண்டை சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு.... ஆண் : ஓ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ பெண் : ஹா...அன்புக் கணவனின் முன்னாலே மனைவி அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு..... இசை : ....................... ஆண் : உள்ளம் ஒன்றான பின்னாலே உருவெடுத்து தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ உள்ளம் ஒன்றான பின்னாலே உருவெடுத்து தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ பெண் : ஆஅ ...ஆஅ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம் என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு ஆஅ ...ஆஅ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம் என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு ஆண் : ஓ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ பெண் : ஹா...அன்புக் கணவனின் முன்னாலே மனைவி அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு.....
Song video
Song information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Music Director: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Cast: K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others
Release information: From Engal Kuladevi (1959) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Engal Kuladevi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi
- Actor: K. Balaji
- Actor: Jawar Seetharaman
- Actor: V. R. Rajagopal
- Actor: A. Karunanidhi
- Actor: Pandari Bai
- Actor: Mynavathi
- Actor: M. Saroja
- Actor: Suryakala
- Actor: S. N. Lakshmi