Roman script
Singers : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part { Ennai theriyuma } (2) Naan sirithu pazhagi Karuthai kavarum Rasigan ennai theriyuma Chorus Aaaaaa…….. Male Part Ungal kavalai Maraka kavidhai paadum Kavignan ennai theriyuma Chorus Aaaaaa…….. Male Part Ennai theriyuma Naan sirithu pazhagi Karuthai kavarum Rasigan ennai theriyuma Male Part Ungal kavalai Maraka kavidhai paadum Kavignan ennai theriyuma Male Part Aaha rasigan Aaha rasigan nalla Rasigan nalla rasigan Ungal rasigan ungal rasigan Male Part { Naan puthumaiyaanavan Ulagai purinthu kondavan Nalla azhagai therinthu Manathai koduthu Anbil vaazhbavan } (2) Chorus Aadalaam paadalaam Anaivarum koodalaam Male Part Vaazhvai solai aakalaam { Indha kaalam udhavi seiya Ingu yaarum uravu kola } (2) Male Part Andha uravai Kondu manitha Inathai alanthu paarkalaam Male Part Isaiyilae mithakalaam Ethaiyumae marakalaam Chorus Isaiyilae mithakalaam Ethaiyumae marakalaam Male Part Ennai theriyuma Naan sirithu pazhagi Karuthai kavarum Rasigan ennai theriyuma Male Part Ungal kavalai Maraka kavidhai paadum Kavignan ennai theriyuma Male Part Aaha rasigan Aaha rasigan nalla Rasigan nalla rasigan Ungal rasigan ungal rasigan Male Part …………………….. Male Part { Oru silaiyai kandenae Adhu sirika kandenae Indha azhagu enna azhagu Endru mayangi nindrenae } (2) Male Part Vaanilae oru Nila nerilae iru nila Kaadhal amuthai pozhiyalaam Male Part Aaha rasigan Aaha rasigan nalla Rasigan nalla rasigan Ungal rasigan ungal rasigan Chorus ……………………………….
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : என்னை தெரியுமா என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா குழு : ஆஆஆஆஆ ஆண் : உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா குழு : ஆஆஆஆஆ ஆண் : என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா ஆண் : உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆண் : ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் ஆண் : { நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன் நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன் } (2) குழு : ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம் ஆண் : வாழ்வை சோலை ஆக்கலாம் { இந்த காலம் உதவி செய்ய இங்கு யாரும் உறவு கொள்ள } (2) ஆண் : அந்த உறவை கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம் ஆண் : இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் குழு : இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் ஆண் : என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா ஆண் : உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆண் : ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் ஆண் : ........................ ஆண் : { ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே } (2) ஆண் : வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா காதல் அமுதை பொழியலாம் ஆண் : ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் குழு : ........................
Song details
Singers: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Kudiyirundha Koyil (1968) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan
- Film / album: Kudiyirundha Koyil
- Composer: M.S. Viswanathan