Roman script
Singer : P. Unnikrishnan Music by : Shiva Male Part Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai Yen oru paadhi sirithaai En uyir poovai erithaai Male Part Mudhal naal paarthaai urakam keduthaai Muraiyaa endren kangal parithaai En vali theera oru vazhi enna En pani poovae meendum paarthaal enna Male Part Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai Male Part Nee soodum oru poo thandhaal En aasthi ellam kodupen Un vaayaal en per sonnaal Un kaaladiyil kidapen Male Part Thookathai tholaithenae Thudikudhu nenjam Male Part Thalai pona seval pol Thavikudhu angam Irandil ondru solli vidu Illai neeyae kolliyidu Male Part Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai Male Part Nogaamal pirar kaanaamal Undhan aadai nuni thoduven Enna aanalum uyir ponaalum Oru thendral endrae varuven Male Part Nee ennai paarthaal thaan Thudikudhu ullam Nee ennai pirindhaalo Ullam verum pallam Male Part Imayam ketkum en thudipu Yeno unakul kadhavadaipu Male Part Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai Yen oru paadhi sirithaai En uyir poovai erithaai Male Part Mudhal naal paarthaai urakam keduthaai Muraiyaa endren kangal parithaai En vali theera oru vazhi enna En pani poovae meendum paarthaal enna Male Part Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai
தமிழ்
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : சிவா ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய் ஆண் : முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழி என்ன என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஆண் : நீ சூடும் ஒரு பூ தந்தால் என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன் உன் வாயால் என் பேர் சொன்னால் உன் காலடியில் கிடப்பேன் ஆண் : தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் ஆண் : தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளியிடு ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஆண் : நோகாமல் பிறர் காணாமல் உந்தன் ஆடை நுனி தொடுவேன் என்ன ஆனாலும் உயிர் போனாலும் ஒரு தென்றல் என்றே வருவேன் ஆண் : நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம் ஆண் : இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய் ஆண் : முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழி என்ன என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்
Song information
Singer: P. Unnikrishnan
Music by: Shiva
Release information: From Love Today (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Unnikrishnan
- Film / album: Love Today
- Composer: Shiva