Roman script
Singer : P. Unnikrishnan Music by : S.A. Rajkumar Male Part Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Female Part Aa aa aa aa Male Part Ullukul vali iruku nenjae Male Part Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae Isai nenjae Male Part Kaadhalin kanavugalai Kanneerin ninaivugalai Paadalgal sumandhuvarum Nenjae isai nenjae Male Part Oh hoo hooooooo Male Part Vettodu porundhum vaarthai Edhu vendru thaai mozhi ariyum Nenjodu porundhum vaazhkai Edhuvendru yaaruku theriyum Male Part Vali poga endhan paadal Vaarthai kondu varum Male Part Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae Female Part ………………………………………… Male Part Yaaruku maalaigal aavadhendru Poonkodigal pookal poopathillai Female Part ………………………………………… Male Part Yaaruku yaar sondham Aavadhendru devadhaigal Vandhu solvadhillai Male Part Vidhi endra kaatilae Thisai maarum vaazhkaiyae
Pogira pokil paadhaigal kandu vidu Male Part Ennam polae vaazhkaiyae Evarukum vaaipadhillai Vaazhkai polae ennam kol Vaazhvadhum thuyaramillai Male Part Oh hoo hooooooo Male Part Rojavin kanneerdhaanae Atharaai vaasam kollum Kannodu porumai kaathaal Kaalam badhil sollum Male Part Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae Female Part …………………………………… Male Part Bandhangal paasangal enbadhellam Dhegangalai nambi vaazhvadhillai Female Part ……………………………………… Male Part Uyir konda vergalin Aazhangalil kaadhal Anbu endrum kaaivadhillai Male Part Uruvangal thaandiyum Ullangal vaazhumae Andam maraiyum Anbae nithiyamae Male Part Endha medai enbadhai Anbae marandhuvidu Yetrukonda paathiram Adhilae karainthuvidu Male Part Oh hoo hooooooo Male Part Neer konda manjal vaazhga Nizhal thandha sondham vaazhga Kalyaana maalai nanaitha Kanneer thuli vaazhga Male Part Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae
தமிழ்
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு பெண் : ...................................... ஆண் : உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே ஆண் : காதலின் கனவுகளை கண்ணீாின் நினைவுகளை பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே ஆண் : ஓ ஹோ ஹோ ஆண் : வெட்டோடு பொருந்தும் வாா்த்தை எதுவென்று தாய்மொழி அறியும் நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தொியும் வலி போக எந்தன் பாடல் வாா்த்தை கொண்டு வரும் ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே பெண் : ...................................... ஆண் : யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை பெண் : ...................................... ஆண் : யாருக்கு யாா் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை ஆண் : விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு ஆண் : எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை வாழ்க்கை போலே எண்ணம் கொள் வாழ்வதும் துயரமில்லை ஆண் : ஓ ஹோ ஹோ ஆண் : ரோஜாவின் கண்ணீா் தானே அத்தராய் வாசம் கொள்ளும் கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும் ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே பெண் : ...................................... ஆண் : பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களை நம்பி வாழ்வதில்லை பெண் : ...................................... ஆண் : உயிா் கொண்ட வோ்களின் ஆழங்களில் காதல் அன்பு என்றும் காய்வதில்லை ஆண் : உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே அண்டம் மறையும் அன்பே நித்தியமே ஆண் : எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு ஆண் : ஓ ஹோ ஹோ ஆண் : நீா் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க கல்யாண மாலை நனைத்த கண்ணீா்துளி வாழ்க ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
Song information
Singer: P. Unnikrishnan
Music by: S.A. Rajkumar
Release information: From Ennavale (2001)
Explore this song
- Singer: P. Unnikrishnan
- Film / album: Ennavale
- Composer: S.A. Rajkumar