Roman script
Singers : Unnikrishnan and K.S. Chithra Music by : Shiva Female Part Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa…aaaaah Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa Male Part Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Female Part Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal Endhen perae mann vaasam Male Part Orae swaasamae jodi jeevan vaazhumae Uyirae ….. uyirae Female Part Pirandhaaiyae enakkaai pirandhaaiyae Male Part Nee kooda enakkum oru thaaiyae Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Male Part Hey ….hey…aey..yeh….hey hey ….aey…yeh…. Female Part Vaazhaamalae vaazhndha naal endha naalo Male Part Paarkkaamal naam iruvarum irundha naal Female Part Ada kaadhal enbadhenna inba sigichai Male Part Idhu irandu nabar ondraai ezhudhum paritchai Male & Female : Dhinam un peraiyae Naan kooriyae uyir vaazhgiren Male Part Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Female Part Aaaaa…aah…aaaaaa…aaah…aaaaah Female Part Mmmm … kaatrodu naan eeramaai sergiren Male Part Maramaagi naan eerathai eerkiren Female Part En andha puram engum saaral alaigal Male Part En nandhavanam ellaam eera ilaigal Male & Female : Oru mazhaiyoodu thaan Veyil serndhadhae nam kaadhalae Male Part Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam Female Part Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal Endhen perae mann vaasam Male & Female : Orae swaasamae jodi jeevan vaazhumae Male Part Uyirae … uyirae … Female Part Pirandhaaiyae enakkaai pirandhaaiyae Male Part Nee kooda enakkum oru thaaiyae Female Part Aaaaa …. aaaa … aaa …. aaaa…. aaaa aaaaa…
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : சிவா பெண் : .......................................... ஆண் : நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் பெண் : நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம் ஆண் : ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே பெண் : பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே ஆண் : நீ கூட எனக்கும் ஒரு தாயே நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் ஆண் : ......................................... பெண் : வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ ஆண் : பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாள் பெண் : அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை ஆண் : இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை ஆண் & பெண் : தினம் உன் பேரயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன் ஆண் : நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் பெண் : ......................................... பெண் : ம்ம் காற்றோடு நான் ஈரமாய் சேர்கிறேன் ஆண் : மரமாகி நான் ஈரத்தை ஈர்க்கிறேன் பெண் : என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள் ஆண் : என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள் ஆண் & பெண் : ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே நம் காதலே ஆண் : நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் பெண் : நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம் ஆண் & பெண் : ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே ஆண் : உயிரே உயிரே பெண் : பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே ஆண் : நீ கூட எனக்கும் ஒரு தாயே பெண் : .........................................
Song information
Singers: Unnikrishnan and K.S. Chithra
Music by: Shiva
Release information: From Arputham (2002) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Unnikrishnan and K.S. Chithra
- Film / album: Arputham
- Composer: Shiva