Roman script
Singers : Mano and Kalpana Music by : Shiva Male Part Machi come on come on Hey hey hey pudra dei Chorus Haa haa haa haa Male Part Hey aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Male Part Naama nenacha idam Irakki vidum nallavan Sudden break aduchi Orasa help seibavan Male Part Pala kaadhalarukku Kaalai maalai aandavan Engha manasa vattum Pengal kootam pogum Bus jannalil naanga vavaazhu Male & Chorus : Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Male Part ……………………………. Male Part Specs potta karuvaadu Powder poosu oru loadu Female : Pothikinnu po machi Naan kiran bedi thangachi Male Part Hey un lover naan thanae Heart killer nee thaanae Female : Unakku inimel thaadi thaan Enakku vera jodi thaan Male Part Adiyae gilmaa aadharimaa Isthukinnu odattumaa Male Part Yelae paarty machaan Kujaala keedhudaa Male : Ticket vaangum saakil Ticketta veezhthuda Male Part Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Vallavan vallavan vallavan Chorus ……………………….. {Set me free Here we goo…} (2) Male Part Altoppu maharani Aaru vaati fail-ah nee Female : Padippil konjam weak aiyaa Iduppu madippa nokkaiyaa Male Part En vote-u sushmitha Win pannum vinnai thaan Female : Bodhai moota vandhiraa Un paarvai enna cheater-ah Male Part Pehle pyaar kaa Pehle hum Bhoomiyellam pudhusaagum Kaivalai break adicha Manasil orr thelada Lover aapadicha Innonnu thedudaa Male & Chorus : Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Male Part Naama nenacha idam Irakki vidum nallavan Sudden break aduchi Orasa help seibavan Male Part Pala kaadhalarukku Kaalai maalai aandavan Engha manasa vattum Pengal kootam pogum Bus jannalil naanga vavaazhu Male & Chorus : Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan..hei..yeah
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கல்பனா இசை அமைப்பாளர் : சிவா ஆண் : மச்சி கமான் கமான் ஹே ஹே ஹே புட்றா டேய் குழு : ஹா ஹா...ஹா ஹா ஆண் : ஹேய் ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டுமேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஆண் : நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன் சடன் ப்ரேக்கு அடிச்சு ஓரச ஹெல்ப் செய்பவன் ஆண் : பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன் எங்க மனசு வாட்டும் பிகரு கூட்டம் போகும் பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஆண் : ஓஹோ ஹே ஹேய்... ஓஹோ ஹே ஹேய்... ஹே ஹே ஹேய் ஆண் : ஸ்பெக்ஸ் போட்ட கருவாடு பூசு பவுடர் ஒரு லோடு பெண் : பொத்திகினு போ மச்சி நான் கிரண்பேடி தங்கச்சி ஆண் : ஹே உன் லவ்வர் நான்தானே ஹார்ட் கில்லெர் நீதானே பெண் : உனக்கு இனிமேல் தாடிதான் எனக்கு வேற ஜோடிதான் ஆண் : அடியே கில்மா ஆதரிமா இஸ்துகினு ஓடட்டுமா ஆண் : ஏல பார்ட்டி மச்சான் குஜாலா கீதுடா ஆண் : டிக்கெட்டு வாங்கும் சாக்கில் டிக்கெட்ட வீழ்த்துடா ஆண் : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் வல்லவன் வல்லவன் வல்லவன் குழு : ............................................ {செட் மீ ப்ரீ ஹியர் வி கோ} (2) ஆண் : அல்டாப்பு மகராணி ஆறுவாட்டி பெயிலா நீ பெண் : படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா இடுப்பு மடிப்ப நோக்கய்யா ஆண் : என் வோட்டு சுஸ்மிதா வின் பண்ணும் விண்ணை தான் பெண் : போதை மூட்ட வந்திரா உன் பார்வை என்ன சீட்டரா ஆண் : பெஹலே பியாரு கா பெஹலா ஹம் பூமியெல்லாம் புதுசாகும் கைவளை பிரேக் அடிச்சா மனசில் ஓர் தேளடா லவ்வரு ஆப்படிச்சா இன்னொன்னு தேடுடா ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ஹே ஹே ஹே ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஆண் : நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன் சடன் ப்ரேக்கு அடிச்சு ஓரச ஹெல்ப் செய்பவன் ஆண் : பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன் எங்க மனசு வாட்டும் பிகரு கூட்டம் போகும் பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு ஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஹேய் யா.................
Song details
Singers: Mano and Kalpana
Music by: Shiva
Release information: From Love Today (1997) · Lyricist: Vairamuthu
- Singer: Mano and Kalpana
- Film / album: Love Today
- Composer: Shiva